அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், வடக்கு-கிழக்கு

19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியது, அடுத்தது என்ன?

படம் | LANKAPUVATH சந்தேகத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் எதிர்பார்ப்புக்களை பொய்ப்பிக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே கடினமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 212 வாக்குகளால் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியிருப்பது அனைவராலும் ஆச்சரியமாகப்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

குழம்பும் தென்னிலங்கை

படம் | Eranga Jayawardena / AP Photo, CTV NEWS இலங்கை அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு நாளுக்குநாள் தென்னிலங்கை அரசியலில் குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்தவாரம் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவுள்ளதாக அரசு முன்னதாக அறிவித்திருந்தது….

கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

விக்னேஸ்வரன் – ரணில் முரண்பாடும் கூட்டமைப்பின் தடுமாற்றமும்

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகளிலிருந்து தனித்தும் தனிமைப்பட்டும் செல்கின்றாரா என்னும் கேள்வி பலர் மத்தியில் எழுந்திருக்கிறது. அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில விடயங்களை அடியொற்றியே இவ்வாறான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கூட்டமைப்புற்கும் கொழும்பின் புதிய ஆளும் பிரிவினருக்கும் இடையில் ஒரு…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி

ரணில் மற்றும் மைத்திரியிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்?

படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லையென்று ஒரு புகழ்பெற்ற கூற்றுண்டு. இந்தக் கூற்றானது அதன் பிரயோகத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் கூட உண்மையில் இது ஒரு சாணக்கியத்தை குறித்து நிற்கிறது. அதாவது, அரசியலில் ஒரு குறித்த இலக்கை முன்னிறுத்தி…

இந்தியா, ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள்

‘றோவின் கரங்களும்’ மோடி – மஹிந்த சந்திப்பின் அரசியலும்

படம் | Reuters, ALJAZEERA அண்மையில் இலங்கைக்கு இரு நாள் விஜயமாக வந்துசென்ற இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு அமைவாக சில நிகழ்வுகளில் பங்குகொண்டிருந்தார். மோடி – மஹிந்த சந்திப்பும் அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால், மேற்படி மோடி –…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகள்? கூட்டமைப்பின் பதில் என்ன?

படம் | Photo/ Mayurapriyan, TAMILGUARDIAN தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் தமிழ் மக்களுக்குள்ளும் நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்தவாறு இருக்கின்றன. ஒரு புறம் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொள்கின்றனர். மறுபுறும் மக்கள் மத்தியில் அதிருப்திகளும், எதிர்ப்புக்களும் அதிகரித்து…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சம்பந்தனின் நகர்வுகள் தோல்வியுறுமா?

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் என்ன நடைபெறுகிறது? இப்படியொரு கேள்வி சாதாரணமாக அனைவர் மத்தியிலும் உண்டு. சில நேரங்களில் கூட்டமைப்பின் அரசியல் விறுவிறுப்பானதாக இருக்கிறது. சில நேரங்களில் குளறுபடியாகத் தெரிகிறது. இன்னும் சில வேளைகளிலோ உண்மையில்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

சம்பந்தனின் நல்லெண்ண முயற்சிகளை கொழும்பு விளங்கிக் கொள்கின்றதா?

படம் | AP Photo/Eranga Jayawardena, FOX NEWS தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு ஒரு சில பதில்களையாவது தன்னுடைய காலத்தில் கண்டடைய வேண்டிய பொறுப்பிலுள்ளவருமான சம்பந்தன் ஜயா, பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இலங்கையின் 67ஆவது சுதந்திரதின நிகழ்வில் பங்குகொண்டிருந்தார்….

அம்பாறை, கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், திருகோணமலை, தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மட்டக்களப்பு, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்?

 படம் | OMLANKA கிழக்கு மாகாண சபை விவகாரம் தொடர்ந்தும் ஒரு சிக்கலான விவகாரமாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இதுதான் நிலைமை. இதில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்படும் அல்லது ஏற்படலாம் என்பதற்கு அப்பால், கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு…

கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

கிழக்கு மாகாண சபை விவகாரம்; ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது முரண்பாடு

படம் | Pushpa Kumara / EPA, YLE கிழக்கு மாகாண சபை விவகாரம், ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் வாழ்வில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இலங்கையின் இன முரண்பாடு என்பது பொதுவாக சிங்கள – தமிழ் முரண்பாடாகவே…