இந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், வௌியுறவுக் கொள்கை

இலங்கையில் ஆட்சிமாற்றம்; இந்தியாவின் வகிபாகம்

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO 2009இல் பிரபாகரன் யுத்தகளத்தில் வீழ்ந்தபோது எவ்வாறானதொரு ஆச்சரியம் நிலவியதோ, அவ்வாறானதொரு ஆச்சரியம்தான் மஹிந்த ராஜபக்‌ஷ விடயத்திலும் நிலவுகிறது. ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷவை இவ்வளவு எளிதாக அதிகாரத்திலிருந்து அகற்ற முடியுமென்பதை அவர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறும் வரையில் எவருமே…

அரசியல் தீர்வு, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி

நிறைவுற்றது ‘ஒப்பரேசன் ராஜபக்‌ஷ’

 படம் | Eranga Jayawardena/Associated Press, FOX23 தெற்கை பதற்றத்திற்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாக நிறைவுற்று முடிந்திருக்கிறது. பிரபாகரனை யுத்த களத்தில் தோற்கடித்து, அவரை இல்லாமலாக்கிய ராஜபக்‌ஷவின் அதிகாரமும் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த வகையில் கடந்த ஒரு வருடகாலமாக…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம்

யார் நல்லவர்? மைத்திரியா?

படம் | Lakruwan Wanniarachchi/AFP via Getty Images, BLOOMBERG நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், யுத்த குற்றம்

ஜனாதிபதி தேர்தல் 2015: தமிழ் மக்களுக்கு நன்மையான தெரிவு எது?

படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நாள் வரையில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் உத்தியோகபூர்வ முடிவை அறிவித்திருக்கவில்லை. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது இந்தியாவில் தங்கியிருக்கின்ற நிலையிலேயே கூட்டமைப்பின்…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், வௌியுறவுக் கொள்கை

ஆட்சிமாற்றத்தில் இந்தியா அக்கறை காட்டுகின்றதா?

 படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS இப்படியொரு தலைப்பில் கட்டுரையொன்று குறித்து சித்தித்துக் கொண்டிருக்கும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு அமெரிக்க மத்திய புலனாய்வு பணியகம் (CIA) சதிசெய்வதாக ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களான…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஆட்சிமாற்றமும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வும்?

படம் | படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் முதன்மையான இலக்கு, மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாகவும் அலரிமாளிகையில் அதிகாரம் செலுத்துவதை தடுப்பதாகும். இந்த ஒரு இலக்கிற்காகவே தென்னிலங்கையின் முரண்பட்ட சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டிருக்கின்றன….

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், வடக்கு-கிழக்கு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு என்ன?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் ஆட்சி மாற்றம் தொடர்பில் எதிரணிகள் மத்தியில் பலவாறான வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பின்னணியில் இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், இலங்கை தொடர்பில் கரிசனை கொண்டிருக்கும் இந்திய மற்றும் அமெரிக்கத் தரப்புகளும் ஆட்சி…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சீனா, வௌியுறவுக் கொள்கை

சீனாவின் நீர்மூழ்கி தந்திரோபாய எல்லைக்குள் இலங்கையும் அடங்குகிறதா?

 படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka கடந்த வாரம் சீன கடற்படையின் நீர்மூழ்கி கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றது. இது இந்திய மட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இதே துறைமுகத்தில் ஏழு வாரங்களுக்கு முன்னரும் கூட சீனாவின் நீர்முழ்கியொன்று தரித்து நின்றிருந்தது. சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்த…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்?

படம் | Tamilguardian தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? இது ஒரு நெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது தொடர்ந்தும் முற்றுப்புள்ளியை தொட்டணைக்க முடியாக் கேள்வியாக தொடர்கிறது? முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழர் அரசியலுக்கான…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நெருங்கிவரும் ஆபத்து?

படம் | TAMILGUARDIAN தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு தனிக் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பான விவகாரம் மீண்டும் தலைநீட்டியிருக்கிறது. கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்ய வேண்டும் என்னும் கோரிக்கை கடந்த ஜந்து வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. எனவே, இது ஒரு புதிய கோரிக்கையோ அல்லது…