HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, RECONCILIATION, RELIGION AND FAITH, REPARATIONS, TRANSITIONAL JUSTICE

திகனை கலவரம்: ஒரு வருடம் (VIDEO)

“ஆண்டவன் மேல சாட்சியா சொல்றன், குர்ஆனுக்கு மேல வச்சிதான் என்ட சாமானத்த எரிச்சாங்க, எப்ப இருந்தாலும் அதுக்கு அவங்க வக சொல்லியே ஆகனும்.” கண்டி திகனை கலவரத்தின் போது அடிப்படைவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட தன்னுடைய கடையை கையடக்கத் தொலைப்பேசியால் காட்டியவாறே 60 வயதான ஜெய்னுடீன்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

தமிழ் – முஸ்லிம் இணைவு அரசியலும், கற்பனாவாதமும்

படம் | Thyagi Ruwanpathirana சமீப நாட்களாக தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் உளக்கிடக்கைகளை பத்தி எழுத்துக்களாகவும், இணையவெளி உரையாடல்களாகவும் சிதறவிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தெற்கில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை அடியொற்றியே, இவ்வாறான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வாறான எழுத்தாளர்கள், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும்…

அடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

(CCTV வீடியோ) ஊரடங்குச் சட்டம் என்றால் என்ன? பொலிஸ் பேச்சாளரின் பதில்?

சிங்கள – பௌத்த பேரினவாதிகள் அளுத்கம தர்ஹா நகரில் முஸ்லிம் மக்களுடைய சொத்துக்களை சூறையாடி, மூவரை கொன்றொழித்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. இத்தனைக்கும் பொலிஸார், இராணுவத்தினர் பார்த்திருக்கவே முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்திருந்தன. சம்பவம் நடந்த ஜூன் 15ஆம் திகதி மாலை ஊரடங்கு சட்டம்…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

வட்டாரக்க விஜித தேரர்: ஒரு எச்சரிக்கை

படம் | Groundviews “நல்லிணக்கத்தின் பக்கம் எப்போதும் இருந்த நான் இன்னும் சற்று நேரங்களில் கைதுசெய்யப்படப் போகிறேன்” வட்டாரக்க விஜித்த தேரர் ஜூன் 25 அன்று கைதுசெய்யப்படுவதற்கு சற்று சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் வைத்து கூறியது இது. மிகவும் பயந்த நிலையில் பீதியுடன்…