அபிவிருத்தி, தற்கொலை, பெண்கள், பொருளாதாரம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வடக்கு-கிழக்கு, வறுமை

கையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009

2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள்…

காணி அபகரிப்பு, ஜனநாயகம், தற்கொலை, பெண்கள், மனித உரிமைகள், வறுமை

புற்றுநோய் மருத்துவம்

பட மூலம், Selvaraja Rajasegar யாழ்ப்பாணம் மார்க்கெட்டில் வைத்து ஒரு வியாபாரி சொன்னார், “தம்பி, மைத்திரி வந்ததுக்குப் பிறகுதான் சுதந்திரமா கதைக்கேலுமா இருக்கு. இயக்கப்பாட்டு எல்லாம் போட முடியுது.” பக்கத்திலிருந்தவர் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அத வச்சு சாப்பிட முடியுமே” என்று. எல்லா இடங்களிலும்…

ஊடகம், எய்ட்ஸ், கட்டுரை, தற்கொலை, மனித உரிமைகள்

எயிட்ஸ் மற்றும் உடலின் அதிகாரத்தை இழத்தல்

படம் | AFP PHOTO/ Ishara Kodikara, HAVEERU ‘திருமலை’ என்று நினைக்கிறேன், அந்தத் திரைப்படத்தில் விவேக் ஒரு கேள்வி கேட்பார் ஒருவரிடம், அந்தக் கேள்வி கிட்டத்தட்ட பலவருடங்களாக அரசாங்க தொலைக்காட்சி நிலையமான பொதிகை போன்ற சனல்களில் இடைவேளைகளின் போது பரவலாக உச்சரிக்கப்பட்டது. “புள்ளிராஜாவிற்கு…

6 வருட யுத்த பூர்த்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், குழந்தைகள், கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தற்கொலை, நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, விதவைகள்

(காணொளி) | போர் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் ஆற்றுப்படுத்தப்படாத மனக்காயங்கள் – பேராசிரியர் தயா சோமசுந்தரம்

போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆனாலும், இன்னும் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்படவில்லை என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் தயா சோமசுந்தரம். கடந்த அரச காலத்தின் போது, மனக்காயத்துக்கான சிகிச்சைகள் வழங்குவது தடைசெய்யப்பட்டிருந்ததாகக் கூறும் தயா சோமசுந்தரம், சில அரச சார்பற்ற நிறுவனங்களின்…

கட்டுரை, கலாசாரம், கொழும்பு, தற்கொலை, பெண்கள்

நேர்மையான உறவு மலரவேண்டும்

படம் | Businessinsider கடந்த வாரம் யாழ்ப்பாணம் குருநகரில் 22 வயதான ஜெயரோமி கொன்சலிற்றா என்னும் இளம்பெண் அவ்வாட்டாரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலை எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று யாழ். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்குள் பல யுவதிகள் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றனர்….