
அமைதி ஆர்ப்பாட்டத்தில் ‘சிங்க லே’ புகுந்து குழப்பம் (Video)
இனவாதத்துக்கு எதிராக நேற்று மாலை கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ‘சிங்க லே’ என்று கூறிக்கொண்ட குண்டர் குழுவொன்று புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியது. “எங்கள் எல்லோருக்கும் ஒரே இரத்தம்”, “வித்தியாசங்கள் இருப்பினும் நாம் எல்லோரும் சமம்” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட அமைதி…