Ceylon Tea, Culture, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham, POLITICS AND GOVERNANCE

மு.சி. விட்டுச்சென்ற வெற்றிடமும் மலையக  சமூகத்தின் வரலாற்றுப் பளுவும்

Photo, SELVARAJA RAJASEGAR மலையக இலக்கியப் பரப்பிலும், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் தடம்பதித்த ஈடு இணையற்ற சிந்தனையாளர் மு. சிவலிங்கம் அவர்களின் மறைவு, ஈழத்து அரசியல் மற்றும் இலக்கிய வரலாற்றில் ஒரு பேரிழப்பாகும். ஒரு சமூகத்தின் வலிகளை வெறும் வார்த்தைகளால் அல்லாமல், ஆழமான…