Colombo, Democracy, DEVELOPMENT, Economy, Elections, International, POLITICS AND GOVERNANCE

புவிசார் அரசியல் சிக்கல்களுக்கு மேலாக கயிற்றில் நடக்கவேண்டிய நிலையில் ஜனாதிபதி அநுரகுமார

Photo, PMD ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்குச் சென்று சரியாக ஒருமாதம் கடக்கும் நிலையில் இவ்வாரம் சீனாவுக்கும் விஜயம் செய்திருக்கிறார். வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் இரத்நாயக்க சகிதம் சென்ற அவர்…