அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

சம்பந்தனின் நல்லெண்ண முயற்சிகளை கொழும்பு விளங்கிக் கொள்கின்றதா?

படம் | AP Photo/Eranga Jayawardena, FOX NEWS தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு ஒரு சில பதில்களையாவது தன்னுடைய காலத்தில் கண்டடைய வேண்டிய பொறுப்பிலுள்ளவருமான சம்பந்தன் ஜயா, பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இலங்கையின் 67ஆவது சுதந்திரதின நிகழ்வில் பங்குகொண்டிருந்தார்….

அம்பாறை, கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், திருகோணமலை, தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மட்டக்களப்பு, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்?

 படம் | OMLANKA கிழக்கு மாகாண சபை விவகாரம் தொடர்ந்தும் ஒரு சிக்கலான விவகாரமாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இதுதான் நிலைமை. இதில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்படும் அல்லது ஏற்படலாம் என்பதற்கு அப்பால், கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு…

கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

யார் முதலமைச்சர்?

படம் | Associated Press/ Eranga Jayawardena, FOX NEWS எப்பொழுதும் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மத்தியில்தான் போட்டியும் பொறாமையும் அதிகளவு இருக்கும் என எனது தாயார் அடிக்கடி சொல்லுவார். எங்களது உறவினர்கள் மத்தியில் ஏற்படும் சண்டை சச்சரவுகளைக் காலங்காலமாக அவதானித்து வந்த…

கட்டுரை, கிழக்கு மாகாண சபை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

கிழக்கு மாகாண சபை விவகாரம்; ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது முரண்பாடு

படம் | Pushpa Kumara / EPA, YLE கிழக்கு மாகாண சபை விவகாரம், ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் வாழ்வில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இலங்கையின் இன முரண்பாடு என்பது பொதுவாக சிங்கள – தமிழ் முரண்பாடாகவே…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

வட மாகாண முதலமைச்சர் இதைச் சொல்வாரா? செய்வாரா?

படம் | Reuters/Dinuka Liyanawatte, English.RFI நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவியேற்றதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று சந்தித்தது. பல விடயங்களை பேசியதாகவும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் நம்பிக்கை இருப்பதாகவும் சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூறியிருந்தனர். ஆனால், இன்று வரை…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

உட்கட்சிப் பூசலில் கூட்டமைப்பு!

 படம் | Dushiyanthini Kanagasabapathipillai, Dbsjeyaraj தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. உள்ளக முரண்பாடுகள், வட மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல முடியாத…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

சம்பந்தன் ஜயாவின் காலம்

படம் | Monsoonjournal தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களுக்குப் பின்னர் ஒரு அடைமொழியுடன் நோக்கப்பட்ட ஒரு தலைவர் என்றால் அது இராஜவரோதயம் சம்பந்தன் ஒருவரேயாவார். செல்வநாயகம் ‘தந்தை’ என்று விழிக்கப்பட்டது போன்று, சம்பந்தன் ‘ஜயா’ என்று விழிக்கப்படுகின்றார். ஜயாவின்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

சொல்ஹெய்ம் தொடக்கம் சிறில் ரமபோச வரை

படம் | Mailandguardian தமிழர் அரசியலில் காலத்திற்கு காலம்சில வெளிநாட்டவர்களது பெயர்கள் பேசு பொருளாவதுண்டு. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்துஅன்றைய சூழலில் பார்த்தசாரதி, தீக்சித் போன்ற பெயர்கள்தமிழர் அரசியலில்முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. காவோ, நாயர், சந்திரசேகரன் போன்ற வேறு சில பெயர்களும் பிரபலமாக…

கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

சம்பந்தருக்கு பின்னரான தமிழர் அரசியல்?

படம் | Reliefweb தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. நிவாரண அரசியலுக்கு வாக்களிக்காமல் கொள்கை அரசியலுக்கு வாக்களித்த மக்களுக்கு கூட்டமைப்பு கொடுத்த நம்பிக்கை என்ன என்ற கேள்விகளைத் தவிர வேறு எதுவும் விஞ்சிக் காணப்படவில்லை. ஜெனீவா தீர்மானம்…