
மாகாண சபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம்
Photo, REUTERS மாகாண சபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்கத் தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும் அறிவிப்புக்கள் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க சந்தேகத்தை வலுப்படுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன. நீண்டகாலமாக தாமதிக்கப்படும் மாகாண சபை தேர்தல்களை அடுத்த வருடத்திற்குள்…