அபிவிருத்தி, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 08

படம் | Asiantribune ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 07 | ஏழாவது பாகம் ### தமிழ் தலைமைகள் கூடிப் படைக்கக்கூடிய முன்னுதாரணம் என்ன? பிரபாகரனின் காலத்தைப் போலவே, அவருக்குப் பின்னான கடந்த ஐந்து ஆண்டுகளிலும் இலங்கைத் தமிழ் அரசியல் அரங்கில்…

கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி

கோழி மேய்ப்பர்களுக்கு ஓர் செய்தி!

படம் | AP Photo/Eranga Jayawardena, sulekha “கோழி மேய்ச்சாலும் கோண்மேர்ந்தில மேய்க்க வேணும்” என்பார்கள். ஒன்றுமே இல்லாத வேலையென்றாலும், அது அரச வேலையாக இருந்தால் சரி என்பதுதான் இதன் அர்த்தமாகும். எமது இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டின் இந்தவொரு அம்சத்தினை இதனைவிட பொருத்தமாக விபரிக்க…

குடிதண்ணீர், தமிழ், நல்லாட்சி, யாழ்ப்பாணம்

யாழ். குடிநீர்ப்பிரச்சினையை தீர்க்க வட மாகாண சபையால் திட்டமொன்றை உருவாக்க முடியுமா?

படம் | Qsakamaki கிளிநொச்சி யாழ்ப்பாணம் நீர் விநியோகத் திட்டம் தொடர்பாக 2014 ஏப்ரல் 29ஆம் திகதி அன்று வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளதாக அறிந்துள்ளோம். இந்தத் தீர்மானம் தீர்க்கதரிசனமற்ற முறையில் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிப்பட்டோரினது அகங்கார வெற்றிக்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகவே…

கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

“கோட்டாவின் அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம்” | கொழும்பில் அரசசாரா நிறுவனங்கள் ஆர்ப்பாட்டம்

அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக அரசால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மாலை கொழும்பு ரயில் நிலையம் முன்பாக அரசசார்பற்ற நிறுவனங்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் இயங்கும்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

சொல்ஹெய்ம் தொடக்கம் சிறில் ரமபோச வரை

படம் | Mailandguardian தமிழர் அரசியலில் காலத்திற்கு காலம்சில வெளிநாட்டவர்களது பெயர்கள் பேசு பொருளாவதுண்டு. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்துஅன்றைய சூழலில் பார்த்தசாரதி, தீக்சித் போன்ற பெயர்கள்தமிழர் அரசியலில்முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. காவோ, நாயர், சந்திரசேகரன் போன்ற வேறு சில பெயர்களும் பிரபலமாக…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

NGO மீதான கட்டுப்பாடு; பாதிப்பு மக்களுக்கே!

படம் | JDSrilanka நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் இணைத்துக்கொண்டு ஒரு நாட்டை ஆளுகின்றீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அரசிலுள்ள அதிகாரம் மிக்க, நிறைய நிதிகள் கையாளக்கூடிய ஒவ்வொரு பதவியும் உங்களின் யாராவதொரு உறவினருக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எந்தப் பாரிய திட்டமானாலும் சரி, சிறிய…

அடிப்படைவாதம், இனவாதம், இராணுவமயமாக்கல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கோட்டாவின் நிழல்

படம் | AFP/Getty Images, Ishara S. Kodikara, Theglobalmail மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்புதான் கோட்டாபய ராஜபக்‌ஷ என்ற ஒருவர் இலங்கை அரசியலில் வந்துசேர்ந்தார். இராணுவ சேவையிலிருந்து விலகிய பின் பதினைந்து ஆண்டுகளாக வாழ்ந்தது அமெரிக்காவிலேயாகும். அவர் ஒரு பிரசித்திபெற்ற,…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இத நம்புறதா? இல்லயானு தெரியல?

படம் | கட்டுரையாளர் “காசு பறிக்க செய்திருக்கலாம்தானே? மௌனம்… “இல்லை சேர்… அப்படி இருக்காது. “காசு பறிக்க இதை செய்திருக்கலாம்? மௌனம்… “அதற்கு வாய்ப்பில்ல சேர். அவர் எங்கயோ இருக்கிறார். “காசு பறிக்க இப்படி செய்ய வாய்ப்பிருக்கு…” “இல்ல சேர். அவர் எங்கயோ இருக்கார்….

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 07

படம் | JDSrilanka ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 06 | ஆறாவது பாகம் ### உலகளாவிய தமிழர்கள் முன்னெடுக்கும் அரசியலின் வெற்றி வீதம் எத்தனை? இலங்கைத் தமிழரது அரசியலை ஒற்றை மனிதனாக தானே தீர்மானித்த பிரபாகரனின் 25 வருட கால…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

சர்வதேச விசாரணையும் இனப்பிரச்சினையின் வரலாறும்

படம் | Asiantribune தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அல்லது சர்வதேசத்தின் கணிசமான கவனத்தை ஜெனீவா மனித உரிமை பேரவையின் சர்வதேச விசாரணைக்கான ஏற்பாடுகள் உருவாக்கியுள்ளன. ஆனாலும், இலங்கை அரசைப் பொறுத்தவரை பொறுப்புக்கூறல் அல்லது கடந்தகால வரலாறுகளை மீட்டிப்பார்த்து பிரச்சினைக்கான…