கேதீஸ் லோகநாதனும் இழக்கப்பட்ட தலைமுறையும்
இருபது ஆண்டுகள் என்பது நீண்ட காலம். கேதீஸ்வரன் லோகநாதனைப் பற்றி எனக்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே தெரிந்திருந்தாலும், இந்த ஆண்டுகளில் நான் அடிக்கடி அவரைப் பற்றி யோசிப்பதுண்டு. என் தந்தை பல தசாப்தங்களாக கேதீஸுடன் தொடர்பில் இருந்தார், அவரது அறிமுகமே கேதீஸுடன் ஒரு நட்பையும்…