ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கொல்லப்படாத நிமலராஜனும் பிபிசியும் – வாக்குமூலம்

படம் | TransCurrents பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ப்ரியத் லியனகேவால் எழுதப்பட்டு ‘லங்கா நிவ்ஸ் வெப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது, (தலைப்பு மாற்றப்பட்டுள்ளது). ### நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பதினாறு ஆண்டுகள் கடந்துள்ளன. படுகொலையாளிக்கு இன்னும்…

கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

தமிழ்த் தேசியவாத அரசியலும் ஜனநாயகமும்

படம் | Facebook ஜனநாயகம் தொடர்பான விவாதங்கள் முடிவின்றி தொடர்கின்றன. ஜனநாயகம் தொடர்பில் பலவாறான பார்வைகள் உண்டு. இதில் எது சரி? எது தவறு? என்பதெல்லாம் அவரவரது அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான உலக ஒழுங்கில் அமெரிக்காவே பிரதான சக்தியாக…

அடிப்படைவாதம், அடையாளம், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

“மெல்லத் தமிழ் இனிச் சாகும்”

படம் | Selvaraja Rajasegar Photo ‘எழுக தமிழ்’ தமிழ் பேசும் சமூகங்களை எல்லாம் உள்ளடக்கியதா என்பது தான் எழுக தமிழ் மீது உள்ள மையவாத அரசியல். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள், அதுவும் பூர்வீகமாக இருப்பவர்கள் என்பவர்களுக்கு மட்டுமே எழுக தமிழ். வடக்கில்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

எழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும்!

படம் | Eranga Jayawardena/ AP, Blogs.FT தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு காணப்படுகிறது. ஆனால், ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிலைமை வேறாகவிருந்தது….

ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கிருசாந்தி குமாரசுவாமி வழக்கை நினைவுகூறல்

படம் | UKtamilnews 1996 செப்டம்பர் 7ஆம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக் கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றாள். மூடிய கண்களும், கூப்பிய கரங்களுமாக நின்ற அவள் அன்று இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்கு விசேட காரணங்கள் இருந்தன. அந்த…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், மனித உரிமைகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர் விவகாரம்: அரசாங்கத்தை பாதுகாப்பது ஒன்றுதானா தமிழ்த் தலைமைகளின் பணி?

படம் | @Garikaalan தமிழ் பேச்சு வழக்கில் ஒரு ஒரு சொற்தொடருண்டு. அதாவது, கேட்பவர் கேனயன் என்றால் எலி ஏரப்பிளேன் ஓட்டுமாம். அவ்வப்போது சில தமிழ் அரசியல் தலைவர்கள் உதிர்த்துவரும் வார்த்தைகளை கேட்கநேரும் போதெல்லாம் மேற்படி பேச்சுவழக்கே நினைவுக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர்…

அடிப்படைவாதம், அடையாளம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், மனித உரிமைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதலும் அதனையொட்டிய‌ உரையாடல்களும்

படம் | @garikaalan யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு மாணவர்களின் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு கருத்தாடல்களும் பதிவுகளும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இடம்பெற்று வருகின்றன. பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்செயல் கண்டிக்கப்பட…

இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

பொய்யாகிப்போன ஜனாதிபதியின் உறுதிமொழி

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் 25 ஆண்டுகளில் எந்த விசயத்துக்கும் சந்தோசப்பட்டிருக்காத மக்களின் முகங்களில், 2015 டிசம்பர் 20ஆம் திகதியன்று சந்தோசம் பெருக்கெடுத்து ஓடியிருக்கும் என்பது நிச்சயம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் மீண்டும் பூர்வீக நிலங்களில் குடியேறப்போகிறோம், தொழில்களைச் செய்யப்போகிறோம்…

இனப் பிரச்சினை, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

சாட்சிகளின் காலமா? அல்லது என்.ஜி.ஓக்களின் காலமா?

படம் | Selvaraja Rajasegar Photo, FLICKR அடுத்த மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. நல்லிணக்கம், நிலைமாறுகாலகட்ட நீதி போன்ற தலைப்புக்களின் கீழ் அவசர…

இளைஞர்கள், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

யாழ்ப்பாணம்தான் வாள்ப்பாணம் இல்லை?

படம் | Reuters/Dinuka Liyanawatte, QUARTZ பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘‘சுதேச நாட்டியம்” எனப்படும் ஒரு பத்திரிகையின் தொகுப்புக்களை தமது ஆராய்ச்சித் தேவைகளுக்காகப் படித்திருக்கிறார். புலவர் கல்லடி வேலுப்பிள்ளை சுதேச நாட்டியத்தின்…