கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

உண்மைகளை தேடுவதும் ஆற்றுப்படுத்தலுக்கு அவசியம் – புனித பாப்பரசரின் முதலாவது உரை

படம் | AP Photo/Saurabh Das, ABC 13 ஜனவரி 2015 ஜனாதிபதி அவர்களே, மதிப்புக்குரிய அரச அதிகாரிகளே, நண்பர்களே, உங்கள் உளப்பூர்வமான வரவேற்பிற்கு நன்றி. இலங்கைக்கு விஜயம் செய்தல் மற்றும் உங்கள் அனைவருடனும் செலவிடும் இந்த நாட்களை நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். இந்நாட்டின்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ/படங்கள்) பிரகீத்தை கடத்தி வைத்திருப்பவர் ராஜபக்‌ஷவே! – மனைவி சந்தியா

லங்கா இ நியூஸ் செய்தி இணையத்தின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர படங்கள் வரைபவருமான பிரகீத் எக்னலிகொடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே கடத்தி வைத்திருக்கிறார் என அவரின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று தெரிவித்தார். இன்று காலை ஜனாதிபதி வாசஸ்தலத்தின் முன் தனது கணவரை மீட்டுத் தருமாறு…

கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், மனித உரிமைகள்

#IVotedSL | 8ஆம் திகதி உங்களது வாக்குகளை பயன்படுத்துங்கள்…

5 ஜனவரி 2015, கொழும்பு, இலங்கை: வாக்களிப்பு என்பது முக்கியமான ஒரு குடியுரிமை பொறுப்பு என்பதுடன், நாம் அனைவரும் எமது இறையாண்மையை பயன்படுத்தும், அனுபவிக்கும் ஒரு வழியுமாகும். ஜனாதிபதி பதவிக்கு அளவற்ற அதிகாரங்கள் இருப்பதால் ஜனாதிபதி தேர்தலொன்றின் போது மேற்படி பொறுப்பானது குறிப்பாக முக்கியமானதொன்றாகிறது….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மைத்திரிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கோரமுடியும்?

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு கோர முடியும் என கேள்வி…

அரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளும் ஜனாதிபதி தேர்தலும் – தீர்வுகளும்

படம் | மாற்றம், உத்தியோகபூர்வ Flickr தளம்  | கொஸ்லந்தை, மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கியிருப்பவர்கள். இலங்கையில் ஒரே தடவையில் நடக்கவேண்டிய மாகாணசபை தேர்தல்கள் அனைத்தும் பல உள்நோக்கம் கொண்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது. அதில் இறுதியாக…

இந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், சினிமா, தமிழ்

சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் இன்றைய தேவை…

சென்ற வாரம் 12ஆம் திகதி நடிகர் ரஜனிகாந்தின் பிறந்த நாள் அன்று அவருடைய படம் லிங்கா வெளியிடப்பட்டது. அதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தொடக்கம் ஆரம்பம் முதல் ரஜனியுடன் இணைந்தவர்கள், பணி செய்தவர்கள் என ஏராளமானவர்களை அழைத்து பேட்டி…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இடதுசாரிகள், இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, யாழ்ப்பாணம்

இடதுசாரிக் கட்சி அரசியலும் தேர்தல்களும்

படம் | UKTAMILNEWS கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கட்சிகளின் முன்னணியினர் தமது ஜனாதிபதி வேட்பாளர் சகிதம் பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடத்தியுள்ளனர். சுருக்கமாகக் கூறினால், யுத்தம் முடிந்து 5 வருடங்களுக்குப் பின்னும் ஏன் இன்னும் இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது, ஏன் வட பகுதியில் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது…

ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

மஹிந்த அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கலைஞர்கள் மீதான தாக்குதல், ஊடக அடக்கு முறை போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியும் ஊடக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று கொழும்பு ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தின. அநுராதபுரம் எப்பாவல பகுதியில் வீதி நாடக எதிர்ப்புப் போராட்டத்தின்…

இடம்பெயர்வு, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையக மக்களின் தனிவீட்டு உரிமைக்கான ‘மீரியாபெத்த பிரகடனம்’

2014 ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை 7.15 மணிக்கு இலங்கை, ஊவா மாகாணம் பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவு, கொட்டபத்ம கிராம அலுவலர் பிரிவு கொஸ்லந்தை நகருக்கு உட்பட்ட மீரியபெத்த தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இலங்கையில் மண்சரிவு ஏற்பட்டது இது…

கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

ஜனநாயகத்தில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மையில் ஜனநாயகம்

படம் | Asiantribune “நம்பப்படுபவரிடம் இருந்து தமக்கு நல்ல விடயங்கள் அல்லது சாதகமான விளைவுகள் கிடைக்கப்பெரும் என்ற எதிர்பார்பே நம்பிக்கை” என்று தார்மீக தத்துவவாதி அனெட் பேயர் வரைவிளக்கணப்படுத்துகிறார். பேராசிரியர் பிபா நொரிஸ், நம்பிக்கையை சமூக நம்பிக்கை மற்றும் அரசியல் நம்பிக்கை என்று இரண்டாக…