![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2020/04/D9F7IpwUcAERvs1.jpg?resize=270%2C220&ssl=1)
கொரோனோ: நீதியின் எல்லைக்கோடுகள்
பட மூலம், @PARLNetworkSL மனிதர்களின் இருத்தலின் நிலையாமையை அறிவித்த பல சிந்தனைப் பள்ளிகளும், தத்துவ மரபுகளும் பசியை `பிணி` என்று விழித்தன. அவை சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பசிப்பிணியைத் தீர்ப்பது மேலான அறவாழ்வாக தம் அன்றாடத்துடன் இணைத்துக்கொண்டன. உலகம் முழுவதும் எழுந்த மகத்தான இலக்கியங்கள்…