பட்டர் பூசும் கத்தியா அல்லது கூர்மையான பிளேட்டா?: இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள்
பட மூலம், Selvaraja Rajasegar அவளுடைய மகளுக்கு ஏழு வயதானவுடன், ‘கத்னா’வுக்குரிய – அதாவது பெண்ணின் பிறப்புறுப்பை சிதைக்கும் (Female Genital Mutilation-FGM) சடங்குக்குரிய காலம் வந்துவிடும். நாகியாவுடைய உற்ற தோழி அதற்காக பட்டர் கத்தி முறையை முயற்சி செய்து பார்க்கும் படி கூறினார்….