உருவப்படங்களை ஏந்தி பேரணி வரும் அலை
படம்: The Indian Express இந்திய விவசாயிகள் போராட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன்களின், கணவர்களின் உருவப்படங்களை ஏந்திக்கொண்டு பேரணி வரும் பெண்கள் இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உருவப்படங்களை ஏந்திப்பேரணி வரும் பெண்களை நினைவுபடுத்துகின்றனர். கடந்த காலமும் நிகழ்காலமும் ஒரே விதமாகவே…