கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, யாழ்ப்பாணம்

எங்கிருந்தும் கற்றுக்கொள்ளலாம்!

படம் | Thehindu அண்மையில் நம்மாழ்வார் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அது அவர் குறித்த தனி ஆளுமையின் பதிவாக அமையாமல், அவர் ஆற்றிய மகத்தான பணியின் படமாக அமைந்ததால், அதிலிருந்து கற்றுக்கொள்ள நமக்கும் சில விடயங்கள் இருப்பதாகப்பட்டது. யார் இந்த நம்மாழ்வார்?…

கட்டுரை, கலாசாரம், கொழும்பு, தற்கொலை, பெண்கள்

நேர்மையான உறவு மலரவேண்டும்

படம் | Businessinsider கடந்த வாரம் யாழ்ப்பாணம் குருநகரில் 22 வயதான ஜெயரோமி கொன்சலிற்றா என்னும் இளம்பெண் அவ்வாட்டாரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலை எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று யாழ். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்குள் பல யுவதிகள் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றனர்….

கட்டுரை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, வறுமை

ஆதரவாக இருக்கவேண்டிய சிறுவர் இல்லங்கள்…

படம் | Khabarsouthasia யுத்தத்தினால் பெற்றோர்களை இழந்த மற்றும் குடும்பப் பிணக்குகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிப்போர் தொடர்பான உண்மை நிலையை முறைப்படி அறிந்துகொள்ளாது அவர்களின் ஒப்புதலுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் தங்க வைப்பதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. பதியப்படாமல் இயங்கி வரும்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை

இந்திய வெளிவிவகாரக் கொள்கையும் தமிழ்த் தேசியவாதிகள் என்போரின் தடுமாற்றங்களும்

படம் | Asiantribune ‘தமிழ் தேசியம்’ என்னும் சுலோகத்தின் கீழ் இயங்கிவரும் அரசியல் தரப்பினருக்கு முன்னால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவங்கள் இருந்தபோதிலும் கூட, இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக்கொள்வதில் அவர்கள் தொடர்ந்தும் வறியவர்களாவே இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் இந்தியா எடுத்திருந்த ஒரு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஏன் இந்தத் தடை?

படம் | JDSrilanka இலங்கை அரசின் அடாவடித்தனத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற நிலையில் – அந்த சூடு இன்னும் தணியாத ஒரு நிலையில் – புலம்பெயர்ந்து இயங்கிவரும் 16 தமிழர்…

கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

புலி ஊறுகாய்

படம் | Wodumedia ஊறுகாய். நம் மத்தியில் மிகவும் பிரபலமான சுவையூட்டி. சமைக்கும் உணவில் காரமில்லாவிட்டாலோ, உப்பில்லாவிட்டாலே சுவையேற்றிக் கொள்வதற்காக தமிழன் கண்டுபிடித்த அரிய பண்டம். தேசிக்காய், மாங்காய், நெல்லிக்காய், நார்த்தங்காய், பூண்டு, இஞ்சி போன்றவற்றைக் கொண்டு இது தயாரிக்கப்படும். 2009இற்குப் பின்னர் புதியதொரு…

அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

தந்தை செல்வநாயகம்

படம் | Akkininews வரலாறுகள் படைத்த தலைவர்களும் இருக்கிறார்கள், வரலாற்றைக்கொண்ட தலைவர்களும் இருக்கின்றார்கள். எம் தாய்த்தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் பெருந்தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் ஈப்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். இன்று அவரது…

கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஜெனீவாவில் பேசப்பட்ட தமிழ்த் தேசியம்

படம் | JDSrilanka ஒரு வழியாக ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறிது ஏமாற்றந்தான். இனச்சுத்திகரிப்பினைப் பற்றியோ, முக்கியமாக போர்க்குற்ற விசாரணைகள் பற்றியோ அது கூறவில்லை. மாறாக, மனித உரிமைகள் ஆணையாளர் இரு சாராரும் (அரசும் விடுதலைப் புலிகளும்) மேற்கொண்ட மனித உரிமை மீறல்களைப் பற்றிய…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து

அன்றொருநாள் “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம் பௌத்த அறநூலான தம்மபதத்தின் இந்த போதனைக்கும் ஜெனிவா பிரேரணைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா…? சரி வரலாற்றை மீள நினைவுக்கு கொண்டு வாருங்கள். 06.09.1952ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் 52 நாடுகள் சமாதான மாநாட்டில்…

இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், வடக்கு-கிழக்கு

இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கிறதா?

படம் | AFP, Ishara Kodikara | இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தெஹீத் ஜமா அத் அமைப்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படம். இலங்கையின் மீதான மூன்றாவது பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள்…