கட்டுரை, கல்வி, கொழும்பு, வடக்கு-கிழக்கு, வறுமை

வட கிழக்கு மாணவர்களின் கல்வி காக்கப்படுமா?

படம் | Srilankaguardian வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றது. குடும்ப வறுமையின் காரணமாக அனேக மாணவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களுக்குச் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக வடக்கு…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

தமிழக அரசியல்வாதிகளும் கூட்டமைப்பும்

படம் | ibtimes இந்தியத் தேர்தல், ஜெனீவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் விடுதலை விவகாரம் என்ற மூன்று விடயங்களும் அடுத்து வரும் மாதங்களில் மேலும் சூடுபிடிக்கப்போகின்றன. இந்த நிலையில், இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களும் அதற்கான…

அடையாளம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இந்த வருடமாவது நினைவுகூறலாமா?

​படம் | omiusajpic போராளிகளினதும், இறந்தவர்களினதும், ஆன்மா சாந்தியடைவதற்காக அஞ்சலிகளும் நினைவு நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆயினும், இந்தச் செயற்பாட்டினால் இராணுவத்தினர் மூலம் தீங்கு ஏற்படுமோ என அச்சமாக இருக்கிறது. இவ்வாறு கடந்த வருடம் இறுதிப் போரில் தனது மூன்று பிள்ளைகளை இழந்த…

அடையாளம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், வடக்கு-கிழக்கு

ஸ்கொட்லாந்தின் தேசிய இயக்கம் தமிழ் தேசிய இயக்கத்திற்கு வழங்கும் முன்னுதாரணம்

படம் | petergeoghegan இங்கு நாங்கள் வட மாகாணசபை பிரதம செயலாளரை மாற்றுவதற்கே படாதபாடு பட்டுக்கொண்டிருக்க, அங்கே பிரித்தானியாவில் அங்கம் வகிக்கின்ற 50 இலட்சம் மக்களைக் கொண்ட ஸ்கொட்லாந்து,  2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது நாட்டினை சுதந்திரமான நாடாகப் பிரகடனம் செய்வதா இல்லையா…

கட்டுரை, வடக்கு-கிழக்கு, வறுமை, விவசாயம்

அதிக கவனத்திற்குரிய சவாலாக மாறியுள்ள வடக்கின் விவசாயமும் உணவுப் பாதுகாப்பும்

படம் | oxfam வடக்கு மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு என்பது சிக்கல் மிக்க நிலைக்குள் சென்றுள்ளது. வடக்கில் பருவமழை பொய்த்துப் போனதனால் தண்ணீரின்றி நெல் வயல்கள் அழிவடைந்துள்ளன. இதன் நட்டத்தினை குறிப்பாக விவசாயிகள் இன்று சுமந்து நிற்கின்றனர். இவ்வாறாக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள சுமை, எதிர்வரும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

நான் பொதுவேட்பாளராக நிற்கத் தயார்; 6 மாதங்களே ஜனாதிபதியாக இருக்க முடியும்

படம் | Sanka Vidanagama, sankav16mm “நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார். நாங்கள்  குறிப்பிட்டுள்ள  நியதிகளின்படி  மக்கள்  வாக்களிக்க வேண்டும். பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம். “இலங்கைக்கு எதிராக…

இந்தியா, கட்டுரை, சர்வதேச உறவு, சர்வதேசம், யாழ்ப்பாணம், வௌியுறவுக் கொள்கை

தமிழர் அரசியல் மீதான இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து செல்கிறதா?

படம் | cgijaffna சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் 65ஆவது குடியரசு தின வைபவம், வழமைபோல் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதேபோன்று, இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் மேற்படி நிகழ்வு வழமைபோல் இடம்பெற்றிருந்தது. கொழும்பு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

வட மாகாணசபை ஒரு அரசா?

படம் | வட மாகாண சபையின் Flickr தளம் இந்தக் கதையை எப்போதோ கேட்ட ஞாபகம். வட – கிழக்கு மாகாண சபை புதியதாக தெரிவுசெய்யப்பட்டு இயங்கி வந்த காலம் அது. அதற்கான சகல உதவிகளையும் செய்துகொடுக்க வேண்டும் என ஜனாதிபதி பிரேமதாஸ மிக…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

பிரச்சினையை ஏற்றுமதி செய்து தீர்வினை இறக்குமதி செய்தல்

படம் | AP, dw 1948ஆம் ஆண்டின் போலிச் சுதந்திரம் முதல் தமிழ் மக்கள் தென்னிலங்கைக்கு தெரிவித்த செய்தியினையே கடந்த மாகாண சபைத் தேர்தலின்போதும் தெரிவித்துள்ளனர். அதாவது, “கௌரவமாகவும் மாறுபட்டதொரு நாகரிகமான மானுட பிரிவினராக ஏனைய அனைத்து மக்களுடனும் எம்மை வாழ விடுங்கள்” என்பதாகும்….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தேர்தல்கள், யாழ்ப்பாணம்

கடந்து வந்த பாதையைத் திருப்பிப்பார்த்தல்

படம் | akkininews எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தைப் படி – கன்பியுசியஸ் சுமந்திரனின் நாடாளுமன்ற உரையை முன்னிறுத்தி, ஒரு விவாதத்திற்கான அழைப்பு. 2014ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான சூழ்நிலை விவாதத்தின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…