இடம்பெயர்வு, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், நல்லாட்சி, பெண்கள், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை, விவசாயம்

சஷீந்திர ராஜபக்‌ஷவுக்கு ஒரு கடிதம்

படம் | Flickr 16.11.2014 மாண்புமிகு முதலமைச்சர் ஊவா மாகாண சபை மாகாண சபை காரியாலயம் பதுளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மீறியபெத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோரின் வீடு, காணி உரிமை மற்றும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் மலையக மக்களாகிய நாம் கடந்த 200 வருடகாலமாக…

இந்தியா, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் கட்சிகளின் முன்னால் உள்ள தெரிவுகள்

படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாகக் காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்ப் பகுதிகளில் இது குறித்து எத்தகைய பரபரப்பையும் காண முடியவில்லை. தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது தங்களுடைய வீட்டுத் தேர்தல்…

கட்டுரை, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையக மக்களும் ஏமாற்று அரசியலும்

படம் | Flickr சுதந்திர இலங்கைக்கு முன்னரான நாட்டை காலனித்துவத்தில் வைத்திருந்த பிரிட்டிஷ்காரனும் சரி, அதன் பின்னரான சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்களும் சரி மலையகத் தோட்டத் தொழிலாளர்களை உழைக்கும் இயந்திரங்கள் போல் கருதி அவர்கள் தொடர்பாக பொருளாதார கொள்கைகளைக் கடைப்பிடித்தனரே தவிர, அந்த மக்களின்…

கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

ஹரீன் – செந்தில் தொண்டமான்: உள்ளாடை விவகாரம்

படம் | Facebook நேற்று ஊவா மாகாண சபையின் ஆறாவது கூட்டத்தொடரின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஊவா மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் விநியோகம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டானுக்கும்…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சீனா, வௌியுறவுக் கொள்கை

சீனாவின் நீர்மூழ்கி தந்திரோபாய எல்லைக்குள் இலங்கையும் அடங்குகிறதா?

 படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka கடந்த வாரம் சீன கடற்படையின் நீர்மூழ்கி கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றது. இது இந்திய மட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இதே துறைமுகத்தில் ஏழு வாரங்களுக்கு முன்னரும் கூட சீனாவின் நீர்முழ்கியொன்று தரித்து நின்றிருந்தது. சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்த…

இடம்பெயர்வு, கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

இன்னும் எத்தனை மீரியபெத்தக்களோ?

பொறுப்புக் கூறுவதிலிருந்து மலையக அரசியல்வாதிகள் தப்ப முடியாது… பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு மண்ணில் புதையுண்டவர்கள் சடலங்களாக மீட்கப்படுகின்ற அவலம் தொடர்கின்ற போதும் எத்தனை பேர் இவ்வாறு புதையுண்டார்கள் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும்,…

இடம்பெயர்வு, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

பாதிக்கப்பட்ட மக்களின் எட்டு அம்சக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!

2014 ஒக்டோபர் 29ஆம் திகதி ஹல்துமுல்லைப், மீரியாபெத்த தோட்டத்தில் நிகழ்ந்த பேரழிவில் மலையகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் புகலிடம் தேட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. மலையத்தில் இத்தகைய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஆயிரக்கணக்கான…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுப்பார்கள்?

படம் | THE STRAITS TIMES 2005இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது இக்கட்டுரையாளர் வீரகேசரி வார இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனாமுறை பற்றியது அக்கட்டுரை. யார் ஜனாதிபதியாக வருவதை புலிகள் இயக்கம் விரும்பும் என்பதை அந்த இயக்கத்தின் வழக்கமான…

இடம்பெயர்வு, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், பெண்கள், மட்டக்களப்பு, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மண்சரிவு பேரழிவிலிருந்து உயிர்பிழைத்த மக்களது பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தல் அவசியம்

ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவில் 29.10.2014இல் ஏற்பட்ட மண்சரிவு பேரழிவிலிருந்து உயிர்பிழைத்த மக்களது, குறிப்பாக பெண்களதும் சிறுவர்களதும் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தல். மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பினராகிய நாம் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பகுதியின் கொட்டபத்த கிராம அலுவலர் பிரிவில் நிகழ்ந்த…

ஊடகம், கலை, தமிழ், புத்தகம், பெண்கள்

சமகால இலங்கை முஸ்லிம் சமூகத்தை வாசித்தல் – ‘உம்மத் ‘ நாவலை முன் வைத்து

படம் | ஸர்மிளா செயித்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் அறிமுகம் அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாவல் ‘உம்மத்’. கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஸர்மிளா செயித்தால் எழுதப்பட்டிருக்கிறது. அதன் சமகாலத் தன்மையைக் கருத்திற் கொண்டு, இந்தப் பத்தி முஸ்லிம் சமூகத்தினதும், குறிப்பாக அதன் பெண்களின் நிலைமையைப்…