கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

மறைக்கப்பட்ட நீதியின் மேல் நீதிக்கான பயணம்: வித்யா மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பான ஒரு பார்வை

படம் | Maatram Flickr நவரஞ்சினி நடராஜா மற்றும் தவச்செல்வி கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை. பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள்…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், முல்லைத்தீவு

“பிரபாகரன் இருந்தா கேட்பியலோ?”

செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19 ஏக்கர் காணியில் செல்லம்மாவுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் காணி உள்ளது. அந்தக் காணியில் 4 வீடுகளும்…

6 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, குழந்தைகள், கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள்

“அவையல் கிளாஸ்ல சந்தோசமா படிக்க மாட்டினம்”

“ஒன்டு அப்பா இல்ல, ஒன்டு அம்மா இல்ல, ஒன்று ரெண்டு பேருமே இல்ல. கிட்டத்தட்ட 90 பிள்ளைகள் தாயை அல்லது தந்தைய இழந்திருக்காங்க. அவர்களின்ர படிப்பு பொறுத்த வரையில சரியான பிரச்சின” என்கிறார் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை. முதலாம் தரத்திலிருந்து 5ஆவது…

6 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் மீறி இறந்தவர்களை நினைவுகூர வீரத்துடன் திரண்ட மக்கள்

படம் | Eranga Jayawardena/Associated Press, WASHINGTON POST 18 மே 2009 நினைவு கூர்வதற்கு ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்வது என்பது அச்சமும், அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பும், நிச்சயமற்ற முடிவும் கொண்ட ஒரு திகில் கதையைப் போன்ற அனுபவத்தைத்…

ஊடகம், கட்டுரை, கல்வி, கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி?

படம் | TAMILCNN அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில்…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

விக்னேஸ்வரனின் முள்ளிவாய்க்கால் உரை அரசின் மீது மட்டுமல்ல கூட்டமைப்பின் மீதும் விரல் சுட்டுகின்றதா?

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWSOBSERVER முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், அவர் பல்வேறு விடயங்களை அடையாளப்படுத்தியிருக்கின்றார். போர் முடிவுற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, போரில் உயிரிழந்த…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி

மீண்டும் எதற்காக ராஜபக்‌ஷ?

படம் | Reuters Photo, NEWS.XINHUANET சுமார் ஒரு தசாப்த காலமாக நாட்டை ஆட்சி செய்த பிறகு ஜனவரி தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஜனாதிபதியை பிரதமராக மீண்டும் பதவிக்கு கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிரசாரங்கள் இலங்கையின்…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், காணாமல்போதல், கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை, வவுனியா

ஆறு வருடங்கள் கடந்தும் ஆறாத காயங்கள்… | புகைப்படக் கட்டுரை

யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் தெற்கில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. ஆட்சி மாற்றத்தின் பிறகு இம்முறை கடந்த 5 வருடங்களைப் போலில்லாமல் வித்தியாசமாக யுத்த வெற்றி தெற்கில் கொண்டாடப்பட்டது. ஆட்சிக்கு வந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்த ‘யுத்த…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ் மக்களின் கூட்டுத் துக்கமும் கூட்டுக் கோபமும் மாற்றத்தின் விரிவைப் பரிசோதித்தல்

படம் | SLGUARDIAN இன்று ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது மே 18 ஆகும். இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் கடந்த வாரத்தில் இருந்து ஆங்காங்கே நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறியீட்டுத் தன்மை மிக்கவை. சிறுதொகையினரே இவற்றில் பங்கு பற்றி…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

மே – 18: ஆறு ஆண்டுகளுக்கு பின்னர்

படம் | EElAVIDIYAL ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்றதொரு மே மாதத்தில் தமிழ்த் தேசிய அரசியல் இயங்குநிலையை மூன்று தசாப்தகாலமாக தனது இராணுவ ஆற்றலால் கட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆத்மா, தலைவர், முதன்மைத்…