
பெண்கள் விவகார அமைச்சர், வெண்கலக்கடையில் புகுந்த யானையா?
படம் | Groundviews ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பெண்களுக்கெதிரான சகலவித பாகுபாடுகளையும் களையும் சமவாயத்தினை கொண்டு வந்த பொழுது எமது இலங்கை அரசு அதற்குக் கையொப்பமிட்ட அரசுகளில் முன்னணியில் திகழ்ந்தது. சீடோ எனப்படும் இந்த சமவாயத்தில் 1981ஆம் ஆண்டு கையொப்பமிட்டதோடு, அதன் எதிரொலியாக 1984ஆம்…