அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம்

இலங்கை இனச்சிக்கல் – V : கொந்தளிப்பு, பேரழிவு, அடுத்து?

முதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” மூன்றாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் III : உரசலின் துவக்கம் நான்காவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் – IV : சிங்களரின் பிடிவாதம், கொதித்துப்போன…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஜனநாயகம்

இலங்கை இனச்சிக்கல் – IV : சிங்களரின் பிடிவாதம், கொதித்துப்போன தமிழர்கள்

முதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” மூன்றாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் III : உரசலின் துவக்கம் ### டொனமூர் அறிக்கை கட்டத்தில் தமிழர் தலைமை இனவாரி பிரதிநிதித்துவத்தைக் கோரியதுதான் இலங்கையில்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம்

இலங்கை இனச்சிக்கல் – III : உரசலின் துவக்கம்

முதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” ### சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929இல் நிறைவேறியது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமுலில் இருந்த பிரதிநிதித்துவ…

இடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

இரு பிள்ளைகளும் எட்டிப் பார்க்கிறார்கள்…

படம் | கட்டுரையாளர் “நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க…” மகனை தேடிக்கொண்டிருந்த தாய்க்கு மூன்று வருடங்களின் பின்னர் ஒரு சிறிய கடதாசியில் வந்து கிடைத்த தகவல் இது. இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்த இராசநாயகம் லீலாவதி மீண்டும் 2012ஆம்…

அபிவிருத்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

புலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா?

படம் | DBSjeyaraj தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி சாத்தியமான ஒன்றா?

படம் | Selvaraja Rajasegar Photo யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டுதாரி பயன்படுத்தும் அங்கி மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டமை, அண்மைக்கால சுமூக நிலையில் ஒரு திடீர் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கிறது. வெளியாகியிருக்கும் செய்திகளின் படி, இது தொடர்பில் ஒரு…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

மே 19இல் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்றால் அவர் இறந்தது எப்படி? கேள்வி எழுப்புமா கூட்டமைப்பு?

படம் | AFP PHOTO/ Ishara S. KODIKARA, GETTY IMAGES சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் சரத்பொன்சேகா, யுத்தம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட மே 19 அன்று, பிரபாகரன் உயிருடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றார். 2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கை அரசின் நல்லிணக்க முன்னெடுப்பும் நிலைமாறுகால நீதியும்

படம் | Sangam பின் முள்ளிவாய்க்கால் (பின் போர் என்ற பதத்திற்கு ஈடாக பின் முள்ளிவாய்க்கால் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. 2009 மே யின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது war by other means என்ற தெளிவு வடக்கு கிழக்கிலே செறிவாக உள்வாங்கப்பட்டுள்ளது) வரலாற்று…

இடதுசாரிகள், ஊடகம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை

எப்படியிருக்கிறார் ஜெயக்குமாரி அக்கா?

படம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR ஊடகப்பரப்பிலும், காணாமல் போனவர்களைத் தேடியலையும் போராட்டக்கார்கள் மத்தியிலும் ஜெயக்குமாரி அக்கா என அறியப்பட்டவர்தான், ஜெயக்குமாரி பாலச்சந்திரன். இப்போதெல்லாம் எப்போதாவது நடக்கும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களில் கூட ஜெயக்குமாரி அக்காவை காணமுடிவதில்லை. “தர்மபுரம்…

இடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், முல்லைத்தீவு

ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா?

படங்கள் | கட்டுரையாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது…? ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன…