இடம்பெயர்வு, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், பெண்கள், மட்டக்களப்பு, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மண்சரிவு பேரழிவிலிருந்து உயிர்பிழைத்த மக்களது பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தல் அவசியம்

ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவில் 29.10.2014இல் ஏற்பட்ட மண்சரிவு பேரழிவிலிருந்து உயிர்பிழைத்த மக்களது, குறிப்பாக பெண்களதும் சிறுவர்களதும் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தல். மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பினராகிய நாம் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பகுதியின் கொட்டபத்த கிராம அலுவலர் பிரிவில் நிகழ்ந்த…

இடம்பெயர்வு, காலனித்துவ ஆட்சி, குழந்தைகள், கொஸ்லந்தை மண்சரிவு, சிறுவர்கள், தமிழ், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

(படங்கள்) கொஸ்லந்தை மண்சரிவு; ஒருவாரத்திற்கு பின்…

கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு இடம்பெற்று நேற்றுடன் ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இதுவரை 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் தொடர்ந்தும் 500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவில் பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பூணாகலை தமிழ் வித்தியாலயம், கொஸ்லந்தை தமிழ்…

இடம்பெயர்வு, கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், யாழ்ப்பாணம், வறுமை

ஒரு கருநாயும் இதயங்கள் சேகரிப்பவர்களும்…

படம் | Dinuka Liyanawatte/Reuters, Theguardian உங்களுக்கும் அந்த நாயைத் தெரிந்திருக்கும். உங்கள் தெருக்களிலும் அது உலவி இருக்கும். மிகக்கரிய நிறத்தில் உடல் இளைத்து என்பு தெரிய அலையும். அதன் கண்கள் மட்டும் வேட்டையாடும் ஓநாயினுடைய தீர்க்கமான பார்வையைப் பெற்றிருக்கும். எனக்குத் தெரிந்து அந்த…

இடம்பெயர்வு, காலனித்துவ ஆட்சி, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகம், வறுமை

துயர் பகிர்வும், இடர் களைவுக் கோரிக்கையும்

படம் | NBCnews மலையகத் தமிழ் சமூகம் அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து, இயற்கை அனர்த்ததினாலும் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில், அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கு உள்ளது எனத் தெரிவிக்கும் தமிழ் சிவில் சமூக அமையம், இவர்களுக்கான அவசர, மனிதாபிமான உதவிகளை…

இடம்பெயர்வு, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், நல்லாட்சி, வறுமை

கொஸ்லந்தை மண்சரிவு அபாயத்தை நான் எப்படி அறிவேன்; ஜோதிடம் பார்த்தா? -ஆறுமுகன் தொண்டமான்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் பதுளை, கொஸ்லந்தை பிரதேசத்தில் புதையுண்ட தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அபாயம் இருந்ததை யாரும் தனது கவனத்திற்குக் கொண்டுவரவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், அப்படியிருக்கும் போது நான்…

ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம், பால் நிலை, மனித உரிமைகள், வறுமை

இரத்தினபுரி: பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கதை

படம் | Arunalokaya ஒரு வாரமாக இலங்கை ஊடகங்களில் பேசப்பட்டுவரும் ஒரு செய்தி இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பெண்ணொருவர் நடுத்தெருவில் தாக்கப்பட்ட சம்பவம். இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தை அண்டிய தெருவில் அப்பெண்ணின் தலைமயிரை ஒருகையால் பிடித்தபடி மறு கையால் வயர் ஒன்றினால்…

அபிவிருத்தி, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வறுமை

அபிவிருத்தியும் சாதாரண குடிமக்களும்

படம் | ஷெஹான் குணசேகரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொழும்பில் உடைக்கப்படும் வீடுகள். இனப் பிரச்சினை தீர்வு என்பதை விட இனப் பிரச்சினையை வைத்துக் கொண்டு கட்சி அரசியலையும் ஆட்சி அதிகாரத்தையும் தக்கவைக்கின்ற செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசிடம் மாத்திரமல்ல இலங்கை…

கட்டுரை, கலை, கொழும்பு, சங்கீதம், தமிழ், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, வறுமை

வாழ்க்கையை வென்றவன் நிமால்!

படம் | கட்டுரையாளர் நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு. வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள் சிறு இருள் அறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலுக்குள்ளால் பிரவேசிக்கும் சூரிய ஒளியில் அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி அவரின் முகத்தில் பட்டுத் தெரிக்கையில்…

இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, குழந்தைகள், ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை

மலரம்மா: நீயொரு சாட்சி

படம் | Photito போர் தாக்கிய கிராமங்களின் ஒன்றினூடாக அந்தப் பேருந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. மர நிழலில் காத்திருந்த சிலர் பேருந்தை வழிமறித்து ஏறுகின்றனர். அந்தக் கூட்டதிலிருந்து கடைசியாய் ஒரு பயணி ஏறுகிறார். கிட்டத்தட்ட 60 வயதைத் தாண்டிய உடல்தோற்றம் கொண்ட அவர், பேருந்து…

ஊடகம், கட்டுரை, யாழ்ப்பாணம், வறுமை

காவியத் தருணம்

படம் | Malloryontravel “எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகையாளும் நியதிகளின் போக்கு விந்தையானது தான்” – கோபி கிருஷ்ணன் – யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில் ஒரு முஸ்லிம் வியாபாரியை எனக்குத் தெரியும். கைகளில் பொருட்களை கொண்டு சென்று விற்று பிழைப்பவர். பல்வேறு தருணங்களில் அவர்…