அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

முஸ்லிம் பெண்களின் உரிமைகளை யதார்த்தமாக்குவது எப்போது?

பட மூலம், AFP PHOTO / ISHARA S.KODIKARA, via Asia Times 1951இல் சட்டவாக்கப்படுத்தப்பட்ட முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது (MMDA) ஒரு மதம் சார் பிரச்சினையாக அல்லது சிறுபான்மையினரின் பிரச்சினைகளில் ஒன்றாகவே பெரிதும் பார்க்கப்படுகிறது. முஸ்லிம் ஆண் அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும், அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும்…

கொழும்பு, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

கருக்கலைப்பு செய்வது கர்தினாலின் தேவைக்கேற்பவா?

பட மூலம், asianews விசேட வைத்திய நிபுணர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொண்டு கருக்கலைப்புடன் தொடர்புடைய சட்டத்தில் உடனடியாகவே திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியை வழங்கவேண்டும். கருக்கலைப்பு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஆகவும் பொருத்தமானவர்கள் வைத்திய நிபுணர்களே தவிர வேறு யாருமல்லர். பின்னர் கருக்கலைப்புடன் தொடர்புடைய திருத்தப்பட்ட…

இடம்பெயர்வு, கொழும்பு, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

ரோஹிஞ்சா முஸ்லிம்களும் குடிவரவு குடியகல்வு சட்டமும்

பட மூலம், SBS அண்மைய இலங்கை வரலாற்றில் எந்தவொரு வெளிநாட்டு பிரஜைக்கும் இலங்கையின் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படவில்லை. வழங்குவதற்கு ஏற்ற சட்ட ஏற்பாடுகளும் இந்த நாட்டில் இல்லை. நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 30 மியன்மார் பிரஜைகளை இலங்கை கடற்படை பாதுகாப்பாக கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. அவர்கள்…

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம்…”

“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், “தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா கொடுக்க முடியாது, தோட்டங்கள் நஷ்டமடைகின்றன. 730 ரூபா கொடுத்தால் போதும்” என்றார். இதேபோல 720 ரூபா கொடுத்தால் போதும் என தொழில் அமைச்சரும் கூறினார். 1000 சம்பள உயர்வு கோரி மக்கள் வீதிகளில் இறங்கி…

இடதுசாரிகள், இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், முதலாளித்துவம்

இளைஞர்களுக்காக எம் சோக வரலாற்றை பதிவு செய்தல்

பட மூலம், Selvaraja Rajasegar யுத்தத்தாலும் வன்முறையாலும் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் சோக வரலாற்றைப் பதிவு செய்வதும், பரிசோதனை செய்வதும் எங்களுடைய முக்கியமான கடமையாகும். ஆனால், யுத்தம் முடிந்து எட்டு வருடங்களுக்குப் பின்பும் ஒரு சில புத்தகங்கள் தான் நேர்மையுடனும், விமர்சன ரீதியாகவும்…

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

STORYSPHERE: “ராமசாமியையும் ராமாயியையும் ஏன் அழைக்கவில்லை…?”

பட மூலம், Selvaraja Rajasegar இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. பதிவுகளைப் பார்க்க இங்கு கிளிக்…

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“பதிமூனாயிரத்துல இப்ப 500 ரூபா மட்டும்தான் மிச்சமிருக்கு…”

பட மூலம், Selvaraja Rajasegar இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. மற்றுமொரு பதிவே கீழே தரப்பட்டுள்ளது….

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“நம்ம மாதிரி கஷ்டப்படக்கூடாது, இந்த தேயிலையில…”

பட மூலம், Selvaraja Rajasegar இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. மற்றுமொரு பதிவே கீழே தரப்பட்டுள்ளது….

ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

(Updated) பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)

படம் மூலம், Getty Images போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பாக…

150 YEARS OF CEYLON TEA, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

150 வருட பூர்த்தி: உரிமைகளை பெறுவதில் அந்நியப்படுத்தப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள்

பட மூலம், Selvaraja Rajasegar Photo பெருந்தோட்ட பயிற்செய்கையில் ஆரம்பத்தில் பிரித்தானியர்கள் 1824 களில் கம்பளை சிங்கபிடிய என்ற கிராமத்தில் கோப்பி பயிர் செய்கையை ஆரம்பித்தனர். இந்த நிலங்களில் இந்திய பூர்வீக மக்கள் பெரும்பாலானோர் வேலைக்கு இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டனர். இந்த மக்கள் தமது உழைப்பின்…