அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை

கூட்டணி அரசியலின் புதிய பாடங்கள்

படம் | AFP, Lakruwan Wanniarachchi, ABC NEWS அரசியலமைப்பிற்கான 19ஆவது திருத்தத்தை அங்கீகரிப்பது பற்றி ஏற்பட்டுள்ள விவாதங்கள் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தும் நிலைமையை உருவாக்கி உள்ளன. இந்த நெருக்கடியை மிகக் கவனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டி உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளினதும் கருத்துக்களை…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

(வீடியோ) | “சர்ச்சைக்குத் தீர்வுகாண விக்னேஸ்வரனால் முடியும்”

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடொன்று நிலவுகிறது. அண்மையில் யாழில் இடம்பெற்ற வைபவமொன்றில், பாடசாலையில் மாணவர்கள் சண்டையிட்டு கோவித்துக் கொள்வது போல் இருவரும் முகத்தைப் பார்த்துக் கொள்ளாது, பேசாது இருந்துள்ளனர். ஆனால், இவர்கள் எதற்காக கோபப்பட்டார்கள் என்று தமிழ் மக்களுக்குத்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி

ரணில் மற்றும் மைத்திரியிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்?

படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லையென்று ஒரு புகழ்பெற்ற கூற்றுண்டு. இந்தக் கூற்றானது அதன் பிரயோகத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் கூட உண்மையில் இது ஒரு சாணக்கியத்தை குறித்து நிற்கிறது. அதாவது, அரசியலில் ஒரு குறித்த இலக்கை முன்னிறுத்தி…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

விக்னேஸ்வரன் – ரணில் மோதல்; இன அடிப்படையிலான முரண்பாடு

படம் | FORUMROMANUM முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறி வருகின்றார். இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து தமிழர்களுக்கு குறிப்பாக சிங்களம் அல்லாத சமூகங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பது அவருடைய கருத்து. 2001ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசராக பதவியேற்ற போது…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்

படம் | ZEENEWS மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியலை முக்கியமாக இரண்டு தளங்களில் பார்க்க வேண்டும். முதலாவது – அரங்கிற்கு வெளியே அதாவது, அனைத்துலக மற்றும் பிராந்திய அரசியலில் தமிழர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது. இரண்டாவது – அரங்கிற்குள்ளே தமிழ் மக்களின் நிலை…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

மோடி, 13, 13+…

படம் | ZEENEWS இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த வாரத்தைய இலங்கை விஜயம் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் கைச்சாத்திடுவதற்காக 28 வருடங்களுக்கு முன்னர் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்புக்கு வருகை தந்த பிறகு இந்தியப்…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

நரேந்திர மோடி – ராஜீவ் காந்தி வருகையின் ஒற்றுமையும் வேறுபாடும்

படம் | Eranga Jayawardena/Associated Press, NEWS. YAHOO இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா செய்த வழிமுறைகள் என்ன? அல்லது எந்த வகையில் இந்தியா இடையூறாக இருந்தது? என்ற இரண்டு கேள்விகள் முக்கியமானது, பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இவ்வாறான கேள்விகள்…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனாதிபதித் தேர்தல் 2015, வடக்கு-கிழக்கு

மோடியின் இலங்கை விஜயம்?

படம் | Eranga Jayawardena/Associated Press, THE NEW YORK TIMES சுமார் 27 வருடங்களுக்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை வருவது இதுவே முதல் தடவையாகும். இந்தியாவின் உடனடி அயல் நாடாக இலங்கை இருந்த போதும் கடந்த காலத்தில் நிலவிய ஸ்திரமரற்ற…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

தமிழ்த் தலைமைகளின் இராஜதந்திரம் எது?

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO இனப்பிரச்சினை என்றால் என்ன என்று கேள்வி கேட்ட மாணவன் ஒருவன் தமிழர்களிடம் இராஜதந்திரம் இருக்கின்றதா என்றும் ஒரு வகையான கோபத்துடன் கேட்டான். அதற்கு பதிலளித்த அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர் இனப்பிரச்சினை என்றால் என்ன என்பதற்கு…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

மேற்குலகையும் இந்தியாவையும் கையாளும் தந்திரம்

படம் | US Department of State, Fllickr Photo ஐம்பது நாளை கடந்துள்ள சிறீலங்காவின் புதிய அரசு தமிழர்கள் தொடர்பாக கட்டுக்குள் வைத்திருக்கும் உபாயத்தையும், சர்வதேச சமூகத்தை நோக்கி வளைத்துப் போடும் உபாயத்தையும் கைக்கொள்கிறது. தம்வசம் வைத்திருக்கும் உபாயத்தின் அங்கமாக தற்போது இரு…