(காணொளி) | போர் வடு உள்ளவர்களிடம் கதை கேட்பது குற்றமா?
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அனுபவித்த வேதனைகளை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலமாக மன ஆறுதல் அடைகிறார்கள் என்று கூறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. சனாதனன், அவ்வாறு மக்களிடம் பேசி பகிர்வில் ஈடுபடுவதை அதிகாரத்தில் உள்ளவர்கள் குற்றமாகக் கருதுகிறார்கள் என்றும்…