இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கைக்குள் நீதிப் பொறிமுறை இருக்கவேண்டியதன் அவசியம்?

படம் | US Embassy Colombo Official Facebook Page ஐக்கிய அமெரிக்க அரசின் இரு உயர் அதிகாரிகளான நிஷா பிஷ்வால் மற்றும் டொம் மலினோவ்ஸ்கி ஆகியோரின் அண்மைய இலங்கை விஜயம் அது இடம்பெற்ற காலகட்டத்தை நோக்கினால் முக்கியமானதாகும். மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நீதி வேண்டிய பயணத்தில் புதிய தந்திரோபாயம் தேவை!

படம் | விகல்ப போரின்போதும், ஆயுத மௌனிப்பின் பின்னரும் காணாமல் ஆக்கப்படுதல் கலாச்சாரம் தொடர்வதற்கான ஆதாரங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. மாற்றத்தின் பின்னும் நாங்கள் மாறும் என்று நினைத்தவைகள் மாறவில்லை. நீதிக்கான பயணத்தில் அத்தியாயங்கள் நீண்டுகொண்டே போகின்றன. காணாமல் ஆக்கப்படுதல் இலங்கை அரசியல் வரலாற்றில் கிளர்ச்சி…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கஜேந்திரகுமாரின் தோல்வி கொள்கை நிலைப்பாட்டின் தோல்வியா?

படம் | TAMIL DIPLOMAT நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முன்னர் வெளியாகியிருந்த எனது கட்டுரையில் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம் புறளாமல் பாதுகாப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைப்பது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

போர்க்குற்ற விசாரணை இல்லாத தேசிய அரசுக்கான உடன்படிக்கை!

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் புதிய அரசு ஒன்று அமைந்ததும் சர்வதேச நாடுகள் அதற்கு வாழ்த்து தெரிவிப்பது வழமை. ஐக்கிய நாடுகள் சபையும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிப்பதுடன் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்த அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழ் வாக்காளர்களை எப்படி விளங்கிக் கொள்வது?

படம் | Ishara S.Kodikara Photo, GETTY IMAGES தமிழ் வாக்காளர்கள் மறுபடியும் கூட்டமைப்புக்கு ஓர் ஆணையை கொடுத்திருக்கிறார்கள். 2003இல் இருந்து அவர்கள் கொடுத்து வரும் ஓர் ஆணையின் தொடர்ச்சியா இது? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் ஆறாண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பின்…

கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

(புகைப்படக் கட்டுரை) மீரியாபெத்தை அனர்த்தம்; நினைவிருக்கிறதா அரசியல்வாதிகளுக்கு?

மலையக மக்களின் உரிமைகள் எதிர்வரும் காலங்களில் முழுமையாக கிடைத்துவிடும் போலத்தான் தோன்றுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து நேற்று முந்தைய நாள் வரை மலையக மக்களுக்குள்ள அத்தனைப் பிரச்சினைகளும் மலையக அரசியல்வாதிகளின் திருவாயிலிந்தே வெளியேறியிருந்தன. அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் அந்த வாய்களில் இருந்தே…

அடிப்படைவாதம், அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காலனித்துவ ஆட்சி, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, பௌத்த மதம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொழி, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தேசிய (இனப்) பிரச்சினை: தமிழ்த் தேசிய அரசியற் தீர்வுகளைக் கேள்விக்குட்படுத்தல்

படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரினதும் தேர்தல் பிரசாரங்கள் இலங்கைத் தீவில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த உரையாடல்கள் மீது தீவிரமாகக் கவனம் செலுத்துகின்றன. தென்னிலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் பிரதானமான அரசியற்…

கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பதுளை, பொதுத் தேர்தல் 2015, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மீரியாபெத்தை அனர்த்தம்: மலையக அரசியல்வாதிகளே பதிலளிப்பீரா இந்தக் கேள்விகளுக்கு?

மலையக மக்கள் உரிமைகளைப் பெற்று கௌரவத்துடன் வாழவேண்டும் என அரசியல் மேடைகளில் அரசியல்வாதிகள் பேசும் வீராவேசப் பேச்சு மலைகள் மீது பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலி எழுப்பிவருகின்றது. எதிர்வரும் 17ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சிபீடமேறியவுடன் தாங்கள் வாக்களித்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழர் அரசியலும், ‘பக்கச்சார்பற்ற’ ஊடகவியலும்

படம் | TAMILNET இக்கட்டுரையானது அண்மையில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் வெளியான “Tiger Diaspora Backs Gajendrakumar Ponnambalam” என்ற கட்டுரைக்கு[i] பதிலாக அமைந்த ஆங்கிலக் கட்டுரையின்[ii] மொழிபெயர்ப்பும் எதிர்வரும் தேர்தல் குறித்த சில அவதானிப்புகளும் ஆகும். இலங்கைத் தீவிலே தமிழரின் அரசியல் போராட்டங்களையும்,…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள்

தேர்தலில் பாசிச விருட்சம்

படம் | Selvaraja Rajasegar Photo/ Maatram Flickr இனவாதம் அரசியல் நீக்கம் பெற்ற எந்த ஒரு தேர்தலும் இலங்கையில் சாத்தியமில்லை என்கிற போக்கு உறுதியாக நிலைபெற்றுவிட்டது. இலங்கையின் அரசியல் களம் என்பது தேசியவாதத்தையோ இனவாதத்தையோ தவிர்த்துவிட்டு, மறுத்துவிட்டு எந்த அரசியல் குழுக்களும் முன்நகர…