இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

சர்வதேச விசாரணை தமிழ்நாட்டில் நடைபெறுமா?

படம் | Lakruwan Wanniarachchi/AFP/Getty Images, Aljazeera சர்வதேச விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் அந்த விசாரணை தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதில் இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. சாட்சியமளிப்பவர்கள் யார்? என்னென்ன விடயங்கள் பேசப்படுகின்றன போன்ற தகவல்களை தமது இராஜதந்திரிகள் மூலமாக…

கட்டுரை, குழந்தைகள், ஜனநாயகம், தமிழ், பாலஸ்தீனம், மனித உரிமைகள், யுத்த குற்றம், ஹமாஸ்

பிள்ளைகளையும் கொல்!

படம் | AP Photo/Khalil Hamra, Theatlantic இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினையை எவ்வளவு வாசித்தாலும் நேரில் பார்த்து அறிந்து கொண்டாலும் அதனை விளங்குவது மிகக் கடினம். உண்மையில் நேரில் பார்த்தால் இன்னும் குழப்பம்தான் ஏற்படும். நாங்கள் ஒரு குழுவினர் இஸ்ரேலுக்குச் செல்வதற்கு விசா விண்ணப்பம்…

கட்டுரை, சர்வதேசம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

கப்பலேறுவோர் கதைகள்…

படம் | THE CANADIAN PRESS/Jonathan Hayward, Ctvnews “எங்களோடு வந்த நேசன் என்ற ஒருத்தர் கப்பலுக்குள்ளயே கடும் வருத்தத்தில செத்துப் போயிட்டார். அங்கயே சடங்குகள செய்திட்டு, கிடந்த இரும்பில பொடிய சேர்த்துக் கட்டி கடலுக்க எறிஞ்சிட்டம்…” என்று சொன்னவர், அடுத்த வார்த்தையைத் தொடங்கும்…

அடையாளம், இளைஞர்கள், கலாசாரம், தமிழ், யாழ்ப்பாணம்

டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள்

படம் | Fotostation யாழ்ப்பாணத்தின் பக்கத்தில் ஒரு மினி நகரம் தான் திருநெல்வேலி. செல்லமாக தின்னவேலி என்று அழைப்பார்கள். இங்கே மிடில் கிளாஸ்தான் ஆதிக்கம் அதிகம். பெரும்பாலும் வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள், வங்கிகளின் மற்றும் தனியார் கம்பனிகளின் கொத்தடிமைகள் என்று நகரமே பரபரப்பாகதானிருக்கும். ஸ்பெஷலாக…

இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

மோடியின் இந்தியா என்ன சொல்ல முற்படுகிறது?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் திட்டமிடலாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து மேலும் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கின்றது. கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான சுப்பிரமணிய…

இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

புரிந்து செயற்படுமா கூட்டமைப்பு?

படம் | Groundviews தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களுடன் சர்வதேச விசாரணையை எவ்வாறு சமாளிப்பது என்பதுதான் அரசுக்கு தற்போது உள்ள பிரச்சினை. அரசு என்பதை விட ‘இலங்கை அரசு’ என்ற அந்த கட்டமைப்பு காலம் காலமாக நிலவி வந்த சூழலில் இருந்து எப்படி அரசியல் தீர்வு…

ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(Audio) மரண அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் எம்மை தடுத்துநிறுத்த முடியாது…

படம் | Malarum வட மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்படவிருந்த ஊடகவியல் பயிற்சிநெறி வேண்டுமென்றே பாதுகாப்புப் படையினராலும், திட்டமிடப்பட்ட முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலமும் இலங்கை அரசு இடைநிறுத்தியிருந்தது. ஏற்கனவே, வட மாகாண ஊடகவியலாளர்களுக்காக இரண்டு முறை நடத்தப்பட்ட பயிற்சிநெறி அரசாலும் அரசின் குண்டர்…

கட்டுரை, கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

உடலத்தின் மீதும் தோற்றுப்போன அரசியல்!

படம் | Vikalpa Flickr ஆசிரியர் குறிப்பு ‘மாற்றம்’ தளத்தின் கட்டுரையாளர் ஜெரா, கணேஸன் நிமலரூபன் பாசிச அரச இயந்திரத்தால் கொல்லப்பட்டமை தொடர்பாக கட்டுரை ஒன்றை வரைந்திருந்தார். தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் உடலத்தை வைத்து தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் நடத்தினார்களே தவிர,…

கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மாறுதல் இல்லாதது…

சந்திரகுப்த தேனுவர கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஓவியக்கலை கற்பிக்கும் கலைஞர். கலையானது சமூகப் பிரக்ஞை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே அவர் கொள்கையாகும். ஒவ்வொரு வருடமும் கறுப்பு ஜூலை தினத்தினை நினைவு கூருமுகமாக கொழும்பு லயனல் வென்ட் கலை மண்டபத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியினை…

கறுப்பு ஜூலை, கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்

தாய்விட்ட சாபம் பலிக்கிறது…

படங்கள் | Vikalpa Flickr கணேசன் நிமலரூபன் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. வவுனியா சிறைச்சாலையில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகளால் அரக்கத்தனமாக தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பின்னர் கொழும்பு மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்படுகின்றனர். பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த…