அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம்

இலங்கை இனச்சிக்கல் – III : உரசலின் துவக்கம்

முதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” ### சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929இல் நிறைவேறியது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமுலில் இருந்த பிரதிநிதித்துவ…

அடையாளம், கட்டுரை, கலாசாரம், கலை, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

தமிழர்களுக்கான படிப்பினை: 101 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடும் ஆர்மேனியா

படம் | AP Photo, USA TODAY ஆர்மேனிய இன அழிப்பின் 101ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி ஆர்மேனியா தொடக்கம் உலகின் பல்வேறு பாகங்களிலும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் நினைவுகூரப்பட்டது. ஆர்மேனியாவுக்கு வெளியே இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்களுடன்…

ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள்

இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல

படம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு

இலங்கை இனச்சிக்கல் – II

முதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இங்கு பார்க்கலாம். சுயாட்சிக்கு வழி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட டொனமூர் ஆணைய ஆலோசனைகளின் பின்னணியில் இளைஞர் காங்கிரஸின் தோற்றம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், சமூக நீதிக்கான முன்முயற்சிகள் இவை குறித்து…

இடம்பெயர்வு, ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

அழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா…

படம் | கட்டுரையாளர் “கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே. “2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும். “இப்படியொரு நிலம…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு

இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I

இனப் பிரச்சினைக்கு இன ரீதியான தீர்வு காண்பது ஆபத்தாக முடியும் என்றார் ஹாண்டி பேரின்பநாயகம். (செப்.18,1947) இன அடையாளத்தைவிட நாமனைவரும் மனிதர்களே என்ற புரிதல் அவசியம் என்கிறார் லக்ஸ்ரீ ஃபெர்னாண்டோ அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில். சுயநிர்ணய உரிமை என்பது கருத்தியல் கோணத்தில் எழுப்பப்படக்கூடாது….

அபிவிருத்தி, ஊடகம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம்

பனாமா ஆவணங்கள் தொடக்கம் சிறுவர் திருமணம் வரை: சிந்தனைக்கான ஆகாரம், ஊதியத்துக்கான யுத்தங்கள்

படம் | Getty Images, THE NEW YORKER வெளிப்படைத்தன்மை என்பது தேசிய பாதுகாப்புக்கும் பொது நலனுக்கும் விரோதமானது என்பது பெரும் செல்வாக்கு கொண்டவர்கள், பணம்படைத்தவர்கள் மற்றும் சிறப்புரிமை கொண்டவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட பொய்யொன்றாகும். வெளிப்படைத்தன்மை இல்லாத மற்றும் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான உரிமை கிடையாத…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

சம்பந்தரின் வழி?

படம் | AFP PHOTO / Ishara S. KODIKARA, GETTY IMAGES அண்மையில் நடந்த நாடாளுமன்ற அமர்வொன்றின் போது தினேஸ் குணவர்த்தன வழமை போல சிங்களத்தில் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தர் வழமைபோல தன் கையில் இருந்த சிறிய…

அடையாளம், கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றும் வழி பிறக்குமா?

படம் | Selvaraja Rajasegar Photo வறுமையே வாழ்வானதே! வாழ்க்கையே வறுமையானதே! தலைவிரித்தாடும் வறுமைக்குதான் விடியலும் இல்லையா? காடுகளிலும் மலைகளிலும் கரைந்துபோகும் உழைப்புக்குதான் ஊதியமும் இல்லையா? கடவுளே எம்மீதும் கருணை கொள்வாயா? நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளர்களின் தேசிய தினம் உலகலாவிய ரீதியில்…

கவிதை, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

கூறப்போகும் செய்திதான் என்ன?

படம் | Michael Hughes Photographer   உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலோ விண்ணதிர முழங்கும் வீர நாளாம் மேதினம்…   அலைகடலென திரண்டு அநீதிகளை எதிர்ந்து அஹிம்சை வழியில் தொழிலாளர் பலம்காட்டும் ஒற்றுமையின் திருநாளாம்…   ஆனாலும், எம்இனமோ இன்னமும் அடிமைத்தானே உரிமைகளற்று வாழும்…