கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

600 பொலிஸாரின் படுகொலை

படம் | Srilanka Brief செப்டம்பர் 21, 2016 ‘ஐலன்ட்’ நாளிதழில் திவங்க பெரேரா ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்? 600 (பொலிஸாரின்) விதவைகளின் தற்போதை நிலை என்ன என்பதே அந்த கேள்வி. அந்தக் கட்டுரையின் ஏனைய பகுதிகள் பதிலளிக்கும் அளவிற்கு தரமானவையல்ல. ஆனால், இந்தக்…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

சுவையான தேநீரின் பின்னால் ஒளிந்துள்ள துயரம் நிறைந்த கதை ….

படம் | Obchodcajem உடல் பருமனை குறைக்க உதவுவதும் உடலிற்கு அதிக கலோரியினை வழங்குவதன் மூலம் புத்துணர்ச்சி வழங்க கூடியதுமான கிறீன் டீ (Green Tea) முதல் அனைத்து தேயிலை உற்பத்தியிலும் பங்குகொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நாளாந்த வேதனத்தை ரூ 1000 ஆக அதிகரிக்குமாறு…

ஜனநாயகம், பொருளாதாரம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

“730 ரூபா, 3 நாள் வேலை, 3 வருடத்துக்கு ஒருமுறை ஒப்பந்தம், நிலுவை சம்பளம் இல்லை”: நியாயமா இது?

படம் | HikeNow 1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1,000 ரூபாவுக்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கான 730 ரூபா சம்பள…

கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டமும் பொதுமக்களும்

படம் | Tasman Council அரசாங்கம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் போன்றவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே தகவல் அறியும் உரிமைச் சட்டம். இது இலங்கையில் மாத்திரமல்ல 112 நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது….

கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும்

படம் | Facebook வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார், “2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது…

இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்க முன்வருவாரா?

படம் | Omlanka தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் ஒரு உண்மை வெள்ளிடைமலையாகும். அதாவது, இரண்டு வேறுபட்ட நபர்கள் அல்லது தரப்புக்களுக்கிடையிலான முரண்பாட்டின் வழியாகவே தமிழ்த் தேசிய அரசியல் உயிர்வாழ்ந்து வந்திருக்கிறது. முதலில் அது ஜி.ஜி.பொன்னம்பலத்திற்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் விழைவாக…

அபிவிருத்தி, கொழும்பு, ஜனநாயகம், பொருளாதாரம்

இலங்கையின் கடன் நிலவரம் மிகவும் மோசமான நிலையில்; முழுக்கடன் எவ்வளவு என்பதே தெரியாத நிலையில் அரசாங்கம்

படம் | Forbes இலங்கை தனது பொருளாதாரதிறனை அதிகரிப்பதற்காக, தனது உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக மிகவும் பாரதூரமான கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதுடன் வங்குரோத்து நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக அது சர்வதேச நாணய நிதியத்தை கடனிற்காக நாடவேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. இலங்கை தற்போது…

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள்

படம் | Jera Photo தமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 2ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமளவில்…

அடிப்படைவாதம், அடையாளம், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

“மெல்லத் தமிழ் இனிச் சாகும்”

படம் | Selvaraja Rajasegar Photo ‘எழுக தமிழ்’ தமிழ் பேசும் சமூகங்களை எல்லாம் உள்ளடக்கியதா என்பது தான் எழுக தமிழ் மீது உள்ள மையவாத அரசியல். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள், அதுவும் பூர்வீகமாக இருப்பவர்கள் என்பவர்களுக்கு மட்டுமே எழுக தமிழ். வடக்கில்…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

புஸ்ஸல்லாவை இளைஞன் மரணம்: நீதியான விசாரணை வேண்டும்!

செப்டெம்பர் 17ஆம் திகதி புஸ்ஸல்லாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு 18ஆம் திகதி காலை தனது ரீசேர்ட்டைக் கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நடராஜா  ரவிச்சந்திரனின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாகத் தெரிவிக்கும் மலையக சமூக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டாளர் வண. மா. சத்திவேல், இது தொடர்பாக…