MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 1)
படம் | Selvaraja Rajasegar Photo இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற குரல் முன்னரை விட தற்போது வீரியமாக இலங்கையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற…