ஊடகம், கட்டுரை, கலாசாரம், சிறுவர்கள், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், வவுனியா

பாலியல் வல்லுறவு, கொலைகள், தண்டணையிலிருந்து விலக்கீட்டுரிமை மற்றும் எமது கூட்டு மறதிநோய்

படம் | WATCHDOG சர்வதேச பெண்கள் தினைத்தையும், “இருண்ட பங்குனியாக” பங்குனி மாதத்தையும் பெண்கள் உரிமைகள் குழுக்களும், செயற்பாட்டாளர்களும் நினைவுபடுத்துகையில் எம்மிலும், எமது நடவடிக்கைகளிலும் நீண்டதும், கடுமையானதும், பிரதிபலிப்பிலானதுமான பார்வையொன்றை எம்மால் எடுக்க முடியும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதுடன், இலங்கையில் பெண்களுக்கும்,…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

அரசியலமைப்பு மாற்றங்கள்: சில ஊகங்களும், சில கேள்விகளும்

படம் | Getty Images தென்னிலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகம் வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பர் சொன்னார், “சிங்கள மக்களில் கணிசமான தொகையினர் இப்பொழுதும் ராஜபக்‌ஷவை வெற்றி வீரனாகவே பார்க்கிறார்கள். இப்போதுள்ள அரசாங்கம் அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களையும், ஏனைய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினாலும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

சம்பந்தனும் ஏமாற்றப்படுவாரா?

படம் | ASIAN TRIBUNE தனது காலத்தில் ஒரளவு திருப்திகரமான அரசியல் தீர்வொன்றை காண முடியும் என்பதில் சம்பந்தன் உண்மையிலேயே நம்பிக் கொண்டிருந்தார். தனது அதீத நம்பிக்கையின் விளைவாகவே ஆட்சி மாற்றத்தின் போது கூட எந்தவொரு உடன்பாடுமின்றி ஆட்சி மாற்றத்தை ஆதரித்து நின்றார். கடந்த…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நம்பிக்கைக்கான எமது வழியை முற்றும் பரிசீலித்தல்

படம் | THE PRESS AND JOURNAL இலங்கையிலே நிலைமாற்றுக்கால நீதி பற்றிய பேச்சுவார்த்தைகள் யாவுமே இதுவரைக்கும் காணாமற்போன நபர்களுக்கான அலுவலகம், விசேட வழக்குரைஞருடனான நீதிப் பொறிமுறை, உண்மை அறியும் ஆணைக்குழு மற்றும் திருத்தியமைத்தற் பணிகளுக்கான அலுவலகம் போன்றவற்றை நிலைநிறுத்த வேண்டியதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கள்…

அபிவிருத்தி, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, வடக்கு-கிழக்கு

இந்தியாவை திருப்திப்படுத்தாது விட்டால்?

படம் | FOREIGN AFFAIRS தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில உடன்பாடுகள் குறிப்பாக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (Economic and Technical Cooperation) தொடர்பில், மஹிந்த ஆதரவு எதிரணியினர் விமர்சனங்களை…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

அரசியலமைப்பு மாற்றமும் சிங்களக் குடியானவர்களும்

படம் | Colombo Telegraph இம்மாதம் 11ஆம் திகதி கிளிநொச்சியில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அரசியலமைப்பு மாற்றங்களில் குடியானவர்களின் பங்களிப்புத் தொடர்பான இக்கலந்துரையாடல் தேசிய கிறிஸ்தவ மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கலந்துரையாடலின் போது தென்னிலங்கையைச் சேர்ந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கலாநிதி ரொஹான் எதிரிசிங்க சுட்டிக்காட்டியிருந்த…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கருத்துச் சுதந்திரம், காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

காணாமல்போய் ஒன்பது வருடங்கள்; ஊடகவியலாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் எங்கே?

படம் | Sri Lanka Brief யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்பிரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 2007 பெப்ரவரி 15 அன்று காணாமல்போனார். இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று…

இந்தியா, கட்டுரை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அசிங்க அரசியலின் உச்சம்?

படம் | TAMILNET சில வேளைகளில் வாசகர்கள் யோசிக்கலாம், எழுதுவதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்ற போது, இந்தப் பத்தியாளரோ தொடர்ந்தும் தமிழ் அரசியல் தரப்பினர் மீதே விமர்சனங்களை அடுக்கிக் கொண்டு செல்கின்றாரே! ஏன்? இப்படி எவரேனும் கேட்டால், அவர்களது கேள்வியிலேயே பதிலும் உண்டு. நாடாளுமன்றத்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அரசியலமைப்பு மாற்றமும் தமிழ்க்குடியானவர்களும்

 படம் | CPAlanka (அரசியலமைப்பு மாற்றத்திற்காக மக்களிடமிருந்து  கருத்துக்கள் அறியும் அமர்வு கொழும்பில் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படம்) அரசியலமைப்பை சீர்திருத்துவதா? அல்லது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதா? என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே இரு வேறு கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. யு.என்.பி. அணியினர் ஒரு புதிய அரசியலமைப்பை…

அபிவிருத்தி, இடம்பெயர்வு, கட்டுரை, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நல்லாட்சி கட்டுகதைகள்: வடக்கு, கிழக்கிற்கு 65,000 உலோக வீடுகள்

படம் | Global Education வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த நான்கு வருடங்களில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு பல்வேறு ஒப்பந்தக்காரர்களிடம் இருந்தும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி…