அடையாளம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

கூட்டு ஒப்பந்தமா…? கூத்து ஒப்பந்தமா…?

படம் | VIRAKESARI பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பெரும் சக்தியாக தொடர்ந்திருப்பதோடு, வாக்குப் பலத்தின் மூலம் அரசியலிலும் பலமான சக்தியாக விளங்குகின்றனர். பெருந்தோட்ட கம்பனிகள் இவர்களை வருமானம் ஈட்டிக்கொடுக்கும் சக்தியாகவும், அரசியல்வாதிகள் தங்களை பதவியில் அமர்த்தும் உழைப்பாளர் சக்தியாகவும் மட்டுமே…

அடிப்படைவாதம், அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காலனித்துவ ஆட்சி, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, பௌத்த மதம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொழி, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தேசிய (இனப்) பிரச்சினை: தமிழ்த் தேசிய அரசியற் தீர்வுகளைக் கேள்விக்குட்படுத்தல்

படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரினதும் தேர்தல் பிரசாரங்கள் இலங்கைத் தீவில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த உரையாடல்கள் மீது தீவிரமாகக் கவனம் செலுத்துகின்றன. தென்னிலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் பிரதானமான அரசியற்…

அடையாளம், கட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

மலையக மக்களும் சுதந்திர பிரஜைகளாக வாழ சொந்த காணி, வீட்டுத் திட்டம் வழிவகுக்குமா…?

படம் | மாற்றம் Flickr (கொஸ்லந்தை மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு பூணாகலை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள்) நல்லாட்சியுடனான புதிய ஆட்சி மலர்ந்துள்ளதாக பேசப்படுகின்ற காலகட்டத்தில் மலையக மக்களுடைய வாழ்க்கையிலும் புதுமாற்றம் உருவாகிட வேண்டும். இவ்வாட்சியை உருவாக்க பெருந்தோட்டத்துறையைச் சார்ந்தவர்கள் உட்பட மலையகமெங்கும் வாழும் தமிழ்…

அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், பௌத்த மதம், மொழி, வடக்கு-கிழக்கு

தமிழரின் சின்னம் எது?

படம் | WIKIPEDIA உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களை, குறியீடுகளை வைத்திருக்கின்றது. அவ்வாறானதொரு சின்னம்/ குறியீடு தெரிவுசெய்யப்படும்போது அந்த இனத்தவரின் கூட்டு ஆன்மாவும், உளமும் அதில் தாக்கம் செலுத்தக்கூடியவகையில் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அதற்குள் குறித்த இனத்தின் வரலாற்று, பண்பாட்டு, ஐதீக…

அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

மஹிந்த அரசின் ஊழலும் தமிழின அழிப்பும்

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO ஈழத்தமிழ் மக்களது கூட்டு மனித உரிமைத் தேவைகளை (Collective Human Right Needs) சர்வதேசமும் இலங்கை அரசும் புரியா தன்மை காணப்படுகின்றது. இதனை வெளிப்படுத்த முனையும் ஈழத்தமிழ் மக்களிற்கு எதிராக இராஜதந்திர அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது. இதனை…

அடையாளம், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பௌத்த மதம், மனித உரிமைகள்

ஜனாதிபதியின் தவறான முன்னுதாரணம்

படம் | TAMILGUARDIAN பல் மதங்களைக் கொண்ட சமூகத்தில் எந்தவொரு தலைவனும் தன்னுடைய மதத்தை பின்பற்றுவது முறையல்ல. நாட்டின் ஜனாதிபதி என்பவர் அனைத்து இன மக்களினதும் பிரதிநிதி ஆவார். பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதில் அடங்குவர். ஆகவே, இது போன்ற பல்…

அடையாளம், இந்தியா, கட்டுரை, கலை, சினிமா, தமிழ்

காலத்தை வென்ற காவியத் தலைவன்

நல்லவர்கள் மரித்தாலும் அவர்கள் நாமத்தையும் புகழையும் காலம் அழிப்பதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் எம்.ஜி. இராச்சந்திரன். ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சட்டவிதிகளையும் மீறி ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த சரித்திர நாயகனான இவர், தமிழக மக்கள் மனதில்…

அடையாளம், கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

ஸ்கொட்லாந்தின் பொதுசன வாக்கெடுப்பின் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்

படம் | Reuters, Theatlantic/infocus உலகின் பல பாகங்களிலுமிருந்து மக்கள் ஆவலுடன் நோக்கிய ஸ்கொட்லாந்தின் தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பு கடந்த வாரம் நடந்து, அது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் என்னும் மக்கள் தீர்ப்புடன் முடிவடைந்திருக்கின்றது. கிட்டத்தட்ட 85 வீதம் வாக்காளர்கள் பங்கு பற்றிய…

அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, யாழ்ப்பாணம்

சதம் இருக்க மனிதம் உள்ளவனாக இருந்த மனிதன்…

படம் | Panoramio அஞ்சு சதத்துக்குப் பெறுமதியில்லாதவன் என்று வேலை வெட்டியில்லா தவன்களைச் சொல்வதுண்டு. அதற்கிடையில் அஞ்சு சதத்துக்கு இருந்த பெறுமதியை மறந்ததன் விளைவே இந்தப் பழமொழி உருவாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நாம் யாரும் சிந்திக்கவில்லை. பழமொழி குறிப்பதுபோல அஞ்சு சதமோ, அதற்கு முன்னான…

அடையாளம், அபிவிருத்தி, கலாசாரம், தமிழ், நேர்க்காணல், வடக்கு-கிழக்கு

“நான் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்”

படம் | ஜெரா வன்னிக்குள் வீதி புனரைமப்புக்காகத் தறிப்பதற்குக் காத்திருக்கும் பாலை மரத்துடனான நேர்காணல். வணக்கம் பாலையே, வணக்கம் என் வாழ்வில் முதல் தடவையாக மனித வணக்கத்தை கேட்கின்றேன். எனக்கு உங்களைப் போல வணக்கம் சொல்ல முடியாது. என் கிளைகள் அனைத்தும் உங்களுக்கு வணக்கம்…