அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கினால் மட்டும் போதுமா?

படம் | Colombogazette வருகுது வருகுது வருகுது என்று கட்டியங் கூறப்பட்ட விடயம் கடைசியாக வந்து விட்டது. ஜனாதிபதித் தேர்தலைத்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். இத்தேர்தல் பிரகடனத்துடன் நாம் எதிர்பாராதவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சியும் சீட்டுக் கட்டு வீடு போல பொலபொலவெனச் சரிய…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, நீதிமன்றம்

அரசியல் சர்ச்சையின் நடுவில் இலங்கையின் உயர்நீதிமன்றம்

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Scmp எம்மில் சட்டத்தரணிகள் அல்லாத அனேகர்களுக்கு சட்டங்கள் என்றாலே கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருக்கும். யாராவது சட்டத்தின் இந்த உறுப்புரை இந்தப் பகுதி என்றவுடனேயே தமது மூளையின் ஸ்விட்சை அணைப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். சட்டங்களை…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஜனாதிபதியின் வட மாகாண விஜயம்; சிரிப்புதான் வருது…

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Thuppahi கிளிநொச்சிக்கு வரலாற்றுச் சிறப்புக்கள் மிகவுண்டு. விவசாயத்துக்கான பல பாரிய குளங்கள் அமைத்து வன்னியர்கள் ஆண்ட பூமி அது. நவீன வரலாற்றிலும் அதற்கு இடம் உண்டு. 1998ஆம் ஆண்டு கண்டி தலதா மாளிகையில் ஸ்ரீலங்காவின் ஐம்பதாவது சுதந்திர…

ISIS, கட்டுரை, சர்வதேசம், ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், ஹமாஸ்

ISIS அமைப்பால் மக்காவுக்கு ஆபத்தா?

படம் | AFP/Getty Images, Theatlantic/infocus இஸ்லாமிய உலகிலிருந்து இன்னமும் எவ்வளவு ஆச்சரியங்கள் எமக்காகக் காத்திருக்கின்றனவோ தெரியவில்லை. ISIS எனக் கூறப்படுகின்ற ஈராக்கினதும் அல் ஷாமினதும் இஸ்லாமிய அரசு (Islamic State for Iraq and Al Sham) என்னும் ஆச்சரியத்தினைப் பற்றித்தான் இங்கு…

கட்டுரை, சர்வதேசம், ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், ஹொங்கொங்

சீனாவை கதிகலங்க வைக்கும் ஹொங்கொங் போராட்டம்!

படம் | Theatlantic, infocus ஆஹா… ஹொங்கொங் மக்களும் உலக மக்கள் புரட்சி இயக்கங்களுடன் இணைந்து விட்டார்களே. சிங்கப்பூர் போன்றே அதே விதமான வர்த்தகப் பொருளாதார அபிவிருத்திக்குப் பெயர் போன ஹொங்கொங் கூட ஒரு புரட்சித்தளமாக மாறும் என நாம் நினைத்திருக்க மாட்டோம். அது…

அடையாளம், கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

ஸ்கொட்லாந்தின் பொதுசன வாக்கெடுப்பின் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்

படம் | Reuters, Theatlantic/infocus உலகின் பல பாகங்களிலுமிருந்து மக்கள் ஆவலுடன் நோக்கிய ஸ்கொட்லாந்தின் தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பு கடந்த வாரம் நடந்து, அது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் என்னும் மக்கள் தீர்ப்புடன் முடிவடைந்திருக்கின்றது. கிட்டத்தட்ட 85 வீதம் வாக்காளர்கள் பங்கு பற்றிய…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

வன்னிப் போரைப் பற்றிய மூன்றாவது கதைக்கூற்று

படம் | Eyesrilanka சமீபத்தில் தென்னிலங்கையின் புத்திஜீவிகள் சிலர் ஒன்றிணைந்து வன்னி யுத்தத்தினைப் பற்றி வெளியிட்ட தமது “மூன்றாவது கதைக்கூற்று” (The Third Narrative) தொடர்பாக எழுதலாம் என்று நினைக்கின்றேன். “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என பாரதி சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப…

இந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சமூக முக்கியத்துவம்

 படம் | REUTERS/ Ibtimes என்னுடைய குடும்பத்தில் மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக நாங்கள் ஆறு பேர். நான் கடைசிப் பிள்ளை. நான் வளர்ந்து வரும் காலங்களில் என்னுடைய தாயார் எனது அண்ணன்மார்களை நடத்திய விதமும் என்னை நடத்திய விதமும் மாறுபட்டதனாலேயே முதன் முதலில்…

அபிவிருத்தி, இளைஞர்கள், கட்டுரை, கம்போடியா, கல்வி, கொழும்பு, சர்வதேசம், நல்லாட்சி

கம்போடியா; பின்பற்றுவோம்!

படம் | Paula Bronstein/Getty Images, Globalnews பேரழிவுக்கு எங்களது இனம் உட்பட்டதாலோ என்னவோ எந்த நாட்டிலும் பேரழிவுக்கு உட்பட்ட இனம் எவ்வாறு மீண்டு எழுந்திருக்கின்றது என்பதை அவதானிப்பதில் எனக்கு விசேடமான ஆவல். இவ்வாறுதான் கம்போடியாவிற்குச் சென்றிருந்தபோதும் அதன் போராட்ட வரலாறுகள் பற்றியும், இப்போது…

இந்தியா, ஊடகம், கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பால்நிலை உறவுகள் மாறிவரும் இந்திய சமூகம்

படம் | Screen Shot இப்பொழுதெல்லாம் விஜய் தொலைக்காட்சியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நன்றாகப் பாடுகின்ற சின்னக் குட்டிகள், அந்நிகழ்ச்சியினை நடத்துகின்ற ப்ரியங்கா ம.கா.பா. ஜோடியின் கிண்டல் நகைச்சுவைகள், இவையெல்லாவற்றோடும்கூட அங்கு இடைநடுவே வரும் சுவாரஷ்யமான விளம்பரங்கள் என சகலதுமே…