கட்டுரை, குழந்தைகள், ஜனநாயகம், தமிழ், பாலஸ்தீனம், மனித உரிமைகள், யுத்த குற்றம், ஹமாஸ்

பிள்ளைகளையும் கொல்!

படம் | AP Photo/Khalil Hamra, Theatlantic இஸ்ரேல் பாலஸ்தீனியப் பிரச்சினையை எவ்வளவு வாசித்தாலும் நேரில் பார்த்து அறிந்து கொண்டாலும் அதனை விளங்குவது மிகக் கடினம். உண்மையில் நேரில் பார்த்தால் இன்னும் குழப்பம்தான் ஏற்படும். நாங்கள் ஒரு குழுவினர் இஸ்ரேலுக்குச் செல்வதற்கு விசா விண்ணப்பம்…

கறுப்பு ஜூலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

மாறுதல் இல்லாதது…

சந்திரகுப்த தேனுவர கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஓவியக்கலை கற்பிக்கும் கலைஞர். கலையானது சமூகப் பிரக்ஞை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே அவர் கொள்கையாகும். ஒவ்வொரு வருடமும் கறுப்பு ஜூலை தினத்தினை நினைவு கூருமுகமாக கொழும்பு லயனல் வென்ட் கலை மண்டபத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியினை…

கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி

கோழி மேய்ப்பர்களுக்கு ஓர் செய்தி!

படம் | AP Photo/Eranga Jayawardena, sulekha “கோழி மேய்ச்சாலும் கோண்மேர்ந்தில மேய்க்க வேணும்” என்பார்கள். ஒன்றுமே இல்லாத வேலையென்றாலும், அது அரச வேலையாக இருந்தால் சரி என்பதுதான் இதன் அர்த்தமாகும். எமது இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டின் இந்தவொரு அம்சத்தினை இதனைவிட பொருத்தமாக விபரிக்க…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

NGO மீதான கட்டுப்பாடு; பாதிப்பு மக்களுக்கே!

படம் | JDSrilanka நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் இணைத்துக்கொண்டு ஒரு நாட்டை ஆளுகின்றீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அரசிலுள்ள அதிகாரம் மிக்க, நிறைய நிதிகள் கையாளக்கூடிய ஒவ்வொரு பதவியும் உங்களின் யாராவதொரு உறவினருக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எந்தப் பாரிய திட்டமானாலும் சரி, சிறிய…

அபிவிருத்தி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

படம் | AP Photo/Eranga Jayawardena, Dhakatribune கடந்த மாதம் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் கொழும்பு வந்திருந்தனர். யாழ். புதினங்கள் என்ன என்று எதேச்சையாகக் கேட்டு விட்டேன். அவிழ்த்து விட்டார்களே ஒரு பெரிய முறைப்பாட்டுப் பட்டியலை. வட மாகாணசபை இதுவரை ஒரு…

கட்டுரை, கொழும்பு, தமிழ், நல்லிணக்கம், பால் நிலை சமத்துவம், வடக்கு-கிழக்கு, வறுமை, விதவைகள்

குடும்பத் தலைமைப் பெண்களின் வரப்பிரசாதமாக அமையும் ‘அமரா’

படம் | Futureforjaffna கடந்த வாரம் ஜூன் 23ஆம் திகதி சர்வதேச விதவைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. எமது நாட்டில் யுத்தம் ஆரம்பித்த காலந்தொடங்கி போர்க்கால விதவைகள் பற்றி நிறையவே எழுதப்பட்டும் பேசப்பட்டும் வந்திருக்கின்றன. வடக்கிலும் கிழக்கிலும் ஏராளமான நிவாரண மற்றும் புனர்வாழ்வுத் திட்டங்கள் இவ்வாறான…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

என்னதான் செய்யலாம்?

படம் | Dinouk Colombage/ Al Jazeera பல மாதங்களாக சிறு சிறு சம்பவங்களாக நிகழ்ந்து கொண்டிருந்தவைதான். கடந்த வாரம் பெரியளவில் அளுத்கமவிலும் பேருவலவிலும் வெடித்தன. எவருமே ஆச்சரியப்படுவதற்கில்லை. எதிர்பார்த்த நிகழ்வுதான். தமிழ் மக்களுக்குத்தான் இது தொடர்பாக ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றனவே. இதேபோன்று எதிர்பார்த்த…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

பிரித்தானிய தூதுவராலயத்துக்கே இவ்வளவு பயமென்றால்…

படம் | Stefan Rousseau/ AP, Ctpost சிறுவயதில் சித்தூர் ராணி பத்மினியைப் பற்றிய வரலாற்றினை வாசித்த ஞாபகம். அமோகமான சிறப்புடன் சித்தூரினை ஆண்டு வந்த ராணி தனது நாட்டினை எதிரிப்படைகள் ஆக்கிரமித்து வென்றபோது தானும் சித்தூரின் பெண்கள் அனைவரும் தீக்குளித்து தம்மைத் தாமே…

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம்

இந்திய வெளியுறவு கொள்கையில் ஜெயலலிதா மாற்றத்தை ஏற்படுத்துவாரா?

படம் | பிரதமர் நரேந்திர மோடியின் Twitter தளம் சில வருடங்களுக்கு முன்னால் இந்திய அரசு தனது அரச அலுவலர்கள் சிலரை ஒரு பயிற்சியின் நிமித்தம் சீனாவுக்கு அனுப்ப எத்தனித்தது. அதற்காக அதில் பங்குபற்றுபவர்களின் கடவுச் சீட்டுக்கள் சீன உயர் ஸ்தானிகராலயத்துக்கு அனுப்பப்பட்டன. திரும்ப…

அடையாளம், கட்டுரை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வடக்கினையும் தெற்கினையும் இணைக்கும் கல்வியுரிமைக்கான போராட்டம்

படம் | விகல்ப  flickr இலங்கையின் பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனமானது இன்று அடையாள வேலை நிறுத்தமொன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசுடன் அது நடத்தி வரும் தொடர் பேச்சுவார்த்தைகளினதும் முன்னெடுத்த போராட்டங்களினதும் அடுத்த கட்டம் இது என நாம்…