கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

புலி ஊறுகாய்

படம் | Wodumedia ஊறுகாய். நம் மத்தியில் மிகவும் பிரபலமான சுவையூட்டி. சமைக்கும் உணவில் காரமில்லாவிட்டாலோ, உப்பில்லாவிட்டாலே சுவையேற்றிக் கொள்வதற்காக தமிழன் கண்டுபிடித்த அரிய பண்டம். தேசிக்காய், மாங்காய், நெல்லிக்காய், நார்த்தங்காய், பூண்டு, இஞ்சி போன்றவற்றைக் கொண்டு இது தயாரிக்கப்படும். 2009இற்குப் பின்னர் புதியதொரு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜெனீவா ஆபத்து

படம் | cfnhri ஜெனீவா பிரகடனங்களில் உச்சக்கட்ட ஆபத்தை தமிழர்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். மறுவகையில், இதுபோன்ற சர்வதேச செயல்முறைகள் தற்காலிகமான நாடகங்கள் என்கிற அரசியல் தெளிவும் சந்திக்கு சந்தி முணுமுணுக்கும் நிலை இந்தக் காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கின்றது. நம் ஊடகங்களும், ஊடக கர்த்தாக்களும் உலக உள்ளூர்…

ஊடகம், சிறுகதை, தமிழ், பெண்கள், வடக்கு-கிழக்கு

ஆத்மார்த்தியின் ஆன்மா!

படம் | Laruwan Wanniarachi, AFP, blogs.ft | சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவருக்கும் சி்ங்கள சிப்பாய் ஒருவருக்கும் கிளிநொச்சியில் இடம்பெற்ற திருமணத்தின்போது எடுக்கப்பட்ட படம். ஆத்மார்த்தியின் கட்டில் அசைந்து கொண்டேயிருந்தது. தூக்கம் வரவேயில்லை. தாதியர் அடிக்கடி வந்து விசாரித்தனர். அவளுக்கு நாளை…

அடையாளம், அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, விவசாயம்

மெழுகுச் சிலைகளுக்கென்று அரசியல் இல்லை

படம் | telegraph தமிழர்களுக்கு இப்போது யார் தேவை? நல்ல நிர்வாகியா? நல்ல அரசியல்வாதியா? என்கிற கேள்வியை கடந்தவார ‘வடக்கு அரசியல்’ எழுப்பியிருந்தது. இதற்கு கேள்வி மாதிரியான பதிலையே உடனே வழங்கிவிட முடியும். வடக்கில் நல்ல நிர்வாகி அரசுக்குத் தேவை. நல்ல அரசியல்வாதி தமிழர்களுக்குத்…

ஊடகம், கட்டுரை, கலை, கொழும்பு, சினிமா, தமிழ், மொழி, வடக்கு-கிழக்கு

ஊடகங்கள்: மாயைகளும், மந்திரங்களும்

படம் | trustyou பொதுசனங்களின் கூட்டு சிந்தனையை திசைப்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அரசர்களின் காலத்தில் இருந்து நீண்டதூரம் பயணித்துவிட்டமையாலும், ஜனநாயகம், சுதந்திரம், சுயநிர்ணயம் போன்ற வாழ்வியல் விழுமியங்கள் அரசியல் நடத்தைகளை ஆக்கிரமித்து நிற்பதாலும், சாதாரணர்களின் சிந்தனையை உருவாக்கும் நிலையை ஊடகங்கள் பெற்றிருக்கின்றன. அதுவும்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

போர்க்குற்றம்

படம்: Groundviews போர் முடிவுக்கு வந்தவுடனேயே (2009) போர்க்குற்றம் என்ற சொல் பிரபலம் பெற்றது. நலன்புரி நிலையங்களில் அடைக்கப்பட்ட மக்களும், கொழும்பை மையப்படுத்திய மனித உரிமை போராளிகளும், தமிழக உணர்வாளர்களும், பேச்சாளர்களும் இந்தச் சொல்லை முற்றுமுழுதாக நம்பினார்கள். அதை நோக்கி காய்நகர்த்தினார்கள். இலங்கையில் நடந்த…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

இன அழிப்பு; சொல்வதே குற்றமா?

படம் | AP, Kirsty Wigglesworth / globalpeacesupport கடந்த வாரத்தில் இன அழிப்பு என்ற சொல் சலசலப்புக்குள்ளாகியிருந்தது. வட மாகாண முதலமைச்சரும், இலங்கையின் ஓய்வுபெற்ற நீதியரசருமான விக்னேஸ்வரன் இந்தச் சொல் குறித்த ஆபத்தை சமிக்ஞைப்படுத்தியிருந்தார். அதாவது, ஈழத்தில் நடந்தது இன அழிப்பு என…

கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

பேசத்துடிக்கும் ஆவிகள்

படம் | Reuters 2009க்குப் பின்னரான ஈழ காலத்தை சில சொற்கள்தான் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு காலத்திலும் சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகின்ற அல்லது சர்வதேச அளவில் ஏற்கனவே அறிமுகமான சொற்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படுகின்றன. அது சர்வதேச, உள்ளூர் அரசியல் பேச்சுக்களிலும், பந்தியிடல்களிலும், செய்திகளிலும்…