அடிப்படைவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

இது சட்டம் – ஒழுங்கின்மையின் சொர்க்கம்

படம் | AP Photo/Eranga Jayawardena, Dailymail “இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது. இன்றின் பின் ‘மரக்கலயாவோ’ அல்லது ஒரு ‘பறையாவோ’ சிங்களவரைத் தொட்டால் அதுவே அவர்களுடைய முடிவாகும்” – கலகொட அத்தே ஞானசார தேரர்…

இனவாதம், கட்டுரை, கலாசாரம், தமிழ், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வடக்கு பௌத்தம் யாருடையது?

படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தொல்லியல் தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில்…

5 வருட யுத்த பூர்த்தி, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

புலிப் பூதத்தை அழித்த மிகப்பெரிய பூதம்

படம் | AP Photo, Eranga Jayawardena, Aljazeera சார்ள்ஸ் டார்வின் தன்னுடைய கூர்ப்புக் கொள்கையை வெளியிட்டபொழுது அதே சமயத்தில் கார்ல் மார்க்ஸும் எங்கெல்ஸும் வர்க்கங்கள் மற்றும் பால் தொடர்பான தமது சமூக விஞ்ஞானக் கொள்கையினை வெளியிட்டனர். வரலாற்றின் போக்கு அங்கு பொருந்தும் பொருளாதார நலன்கள்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான ஐந்து வருடங்கள்

படம் | Ishara S Kodikara: AFP, abc.net.a இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் இரண்டு தளங்களில் தீவிரமடைந்து காணப்படுகின்றன. ஒன்று உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரும் தேசிய இனப்பிச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கின்ற செயன்முறைகள் பற்றி கிஞ்சித்தேனும் அக்கறையின்றி…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இப்படியொரு அம்மாக்கள்…

படம் | Capitalbay காணாமல்போன பிள்ளையின் அம்மாக்கள். ‘இப்படியொரு அம்மாக்கள்’ நம் மத்தியில் உலாவுகின்றனர். அவர்களுடனான ஒருநாள் வாழ்தல் எப்படியானது. புகைப்படங்களைத் தாங்கி அவர்கள் நடத்தும் போராட்டத்தை ரசிக்கும்பொழுதும், அதை செய்தியாக படிக்கும்போதும், கண்ணீர் ததும்பும் அந்தக் கண்களை நிழற்படங்களில் தரிசிக்கும்போதும், அவர்களிடம் செய்தி…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

‘பித்துப் பிடித்த பிக்கு’ நிலைமை: சிங்கள – பௌத்தவாதத்தின் இழிந்த பக்கமாக பொதுபலசேனா

படம் | Groundviews ஒரு நீண்ட அரசியல் கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்ததாகக் காணப்பட்ட, இந்த காட்டுமிராண்டி பௌத்த பிக்குகள், கட்டுப்பாடு இழந்து போயுள்ளனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். ஆனால், பொதுபலசேனா போன்ற குழுக்கள் பிரதிநிதித்துவம் செய்ய வந்துள்ள நிலைமை பிரதிபலிக்கின்ற சிக்கலான நிலையின் மீது…

அடையாளம், கலை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, புகைப்படம், மதம் மற்றும் நம்பிக்கை, வடக்கு-கிழக்கு

இலங்கையில் பத்தினி – கண்ணகி வழிபாடு

படங்கள் | Groundviews பத்தினி-கண்ணகி வழிபாடானது இலங்கையில் இந்து-பௌத்த சமரசப் பண்பிற்கு ஊக்கமளிக்கும் உதாரணமாக விளங்குகிறது. இந்தப் பெண் தெய்வமானவள், சடங்குகள் வழிபாட்டு முறைகளால் இரு சமயத்தவரிடையேயும் பிரதேசங்களிடையேயும் வேறுபட்டிருப்பினும், தமிழ் இந்துக்களாலும் சிங்கள பௌத்தர்களாலும் போற்றப்பட்டு வருகிறாள். ஆயினும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான இலங்கையருக்கு…