இந்தியா, இனப் பிரச்சினை, சர்வதேச உறவு, வடக்கு-கிழக்கு

ஜெயலலிதாவும் தமிழர் உரிமைசார் அரசியலும்

படம் | DNAindia சிறிலங்காவின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனாநாயக்க மரணமடைந்த போது, அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றதாம். இதன்போது அவரது பெருமைகள் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். இவ்வாறான புகழ்சிகளுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினாராம்: கசாப்புக்கடைக்காரனும் காலமாகிவிட்டால் போதிசத்துவன்…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

ஜெயலலிதாவின் வெற்றியும் ஈழத்தமிழர் அரசியலும்

படம் | AP Photo, THE HUFFINGTON POST செல்வி. ஜெயலலிதாவின் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 131 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையில் மீண்டும் தமிழ் நாட்டின் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலமாக ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆகியிருக்கிறார். மேலும், இதன்…

இந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், சினிமா, தமிழ்

சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் இன்றைய தேவை…

சென்ற வாரம் 12ஆம் திகதி நடிகர் ரஜனிகாந்தின் பிறந்த நாள் அன்று அவருடைய படம் லிங்கா வெளியிடப்பட்டது. அதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தொடக்கம் ஆரம்பம் முதல் ரஜனியுடன் இணைந்தவர்கள், பணி செய்தவர்கள் என ஏராளமானவர்களை அழைத்து பேட்டி…

அரசியல் தீர்வு, இந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பும் ஈழத் தமிழர்களும்

படம் | Hindustantimes ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை ஒரு பகுதியினர் ஆதரிக்கிறார்கள். அவர்கள் அது பதினேழு ஆண்டுகளின் பின் சற்றுத் தாமதமாக கிடைத்த நீதி என்று கூறுகிறார்கள். அத்தீர்ப்பை எதிர்ப்பவர்கள் பொதுவாக மூன்று வெவ்வேறு நோக்கு நிலைகளிலிருந்து அதை எதிர்க்கிறார்கள். அ.தி.மு.கவினர் அதை முழுக்க…

கட்டுரை, கலாசாரம், கொழும்பு, தமிழ், மனித உரிமைகள், மொழி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

இரண்டு மரங்களுக்கிடையிலான அரசியல்

படம் | Theatlantic மயோசின் காலம். இற்றைக்கு ஏறக்குறைய பத்து மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது. இக்காலத்திலும் இந்த உலகம் உருண்டது. புவிச்சரிதவியல் அடிப்படையில் இதுவொரு உற்பத்திக் காலம். இலகு பாறைகள், மண், மரம் முதலானவை கருக்கொண்டன. புவி அடுக்கமைவில் படைகளாயின. இப்போதைய இந்துக் கடலிலும்,…

இந்தியா, ஊடகம், கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பால்நிலை உறவுகள் மாறிவரும் இந்திய சமூகம்

படம் | Screen Shot இப்பொழுதெல்லாம் விஜய் தொலைக்காட்சியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நன்றாகப் பாடுகின்ற சின்னக் குட்டிகள், அந்நிகழ்ச்சியினை நடத்துகின்ற ப்ரியங்கா ம.கா.பா. ஜோடியின் கிண்டல் நகைச்சுவைகள், இவையெல்லாவற்றோடும்கூட அங்கு இடைநடுவே வரும் சுவாரஷ்யமான விளம்பரங்கள் என சகலதுமே…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

மோடி – 13 | ஜெயலலிதா – தனிநாடு | கூட்டமைப்பிடம் – ?

படம் | Nation ஜெயலலிதா – மோடி சந்திப்பு, தமிழ் அரசியல் சூழலில் அதிக முக்கியத்துவமுடைய ஒன்றாக நோக்கப்படுகின்றது. அதேவேளை, மேற்படி சந்திப்பின்போது ஜெயலலிதா இலங்கை தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தெற்கின் தீவிரதேசியவாத சக்திகளை நிச்சயம் எரிச்சலைடையச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஜனாதிபதியும்…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம்

அமெரிக்க வெளிவிவகார அணுகுமுறையும், இராணுவ ஒத்துழைப்பும்

படம் | Veooz சமீபத்தில் பொஸ்ரனிலுள்ள ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், அமெரிக்கா இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் மீளிணக்கப்பாடு…

இந்தியா, ஜனநாயகம், நீதிமன்றம், நேர்க்காணல், மனித உரிமைகள், மரண தண்டனை, யாழ்ப்பாணம், வறுமை

எனது மரணத்திற்கு முன் நான் பெற்ற பிள்ளையினைப் பார்க்க வேண்டும் – சாந்தனின் தாயார் மன்றாட்டம்

படங்கள் | தியாகராஜா நிரோஷ் “எனது கணவர், மகனைத் தூக்கிலிடப்போகின்றார்கள் என்று அஞ்சி அஞ்சியே மரணமானார். அது போன்று நானும் பிள்ளையை எதிர்பார்த்து எதிர்பார்த்தே மரணமடையாமல் மகன் என் வாசல்வருவதற்கு பாரத தேசத் தலைவர்கள் கருணை காட்ட வேண்டும்.” – இவ்வாறு சாந்தனின் தாயார்…