அதிகாரம் உள்ளவர்களுக்கும் அதிகாரம் அற்றவர்களுக்கும் இடையிலான நீதி
பட மூலம், Human Rights Watch முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைதுசெய்யப்படுவாரா என்ற விவகாரம் கடந்த சில வாரங்களாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் நீதித்துறையின் சுதந்திரம் குறித்து மக்கள் மத்தியில் கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரமற்ற, உதவியற்ற மக்களின் உரிமைகள்…