ஊடகம், ஊடகவியலாளர்கள், காணாமலாக்கப்படுதல், கேலிச்சித்திரம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நேர்க்காணல், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) | “பிரகீத் போன்று தமிழ் ஊடகவியலாளர் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்”

படம் | FLICKR “இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் மட்டுமல்ல. வடக்கு கிழக்கில் அதிக எண்ணிக்கையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டும் உள்ளனர். அவர்கள் தொடர்பாகவும் இந்த அரசு விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும். அவர்களது உறவுகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்” – என்கிறார் காணாமல்போன…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை

படம் | REUTERS/Anuruddha Lokuhapuarachchi 2009 மே18 இற்குப் பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக தமிழினி காணப்பட்டார். இதுவரை தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுள் ஒப்பீட்டளவில் உயர் மட்ட பிரதானிகளில் ஒருவராகவும் அவர் காணப்பட்டார். இவை காரணமாகவே அவருடைய…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ரணிலின் நகர்வுகள்?

படம் | RAPID NEWS NETWORK இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கான வீட்டு வேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதன் முதல் கட்டமாக முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் இறுதிக்கட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல்…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

போர்க்குற்ற விசாரணை: தடுக்கவும் எதிர்கொள்ளவும் இரு வகையான நகர்வுகள்

படம் | ASIAN TRIBUNE போர்க்குற்ற விசாரணைணை ஆரம்பிக்க ஒன்றரை வருடங்கள் தேவையென கூறிவிட்டு அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குற்றம் சுமத்தப்பட்ட படையினருக்கு சட்ட உதவியளிப்பது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட போரில் ஈடுபட்ட பல இராணுவ…

இளைஞர்கள், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமும் ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகளும்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட்ட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசை கோரியிருக்கின்றார். இது தொடர்பில் தமிழரசு கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச விவகாரங்களை கையாளுபவருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் அரசியல்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

போர்க்குற்ற விசாரணை தொடர்பான இரண்டு நிலைப்பாடுகள்

படம் | Reuters Photo, VOANEWS ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விடயத்தில் தீர்மானம் எடுத்த பெரியவர்கள் யார்? பெரியவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில், பெரியவர்கள் சொன்னால் அது சரியாக இருக்கும் என்ற கருத்து உள்ளது. அப்படியானால்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சம்பந்தன் சிங்கள இராஜதந்திரம் வகுத்த பொறிக்குள் சிக்கிவிட்டாரா?

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்ற இரா. சம்பந்தன் பங்குகொண்ட கூட்டங்கள் எவற்றிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜே.ஆர் முதல் மஹிந்த வரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கை?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் ஜெனீவா மனித உரிமை பேரவை ஆணையாளரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரண்டு தினங்களில் அமெரிக்கா சமர்ப்பித்த இலங்கை…

அமெரிக்கா, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

இந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை காப்பாற்ற முடியுமா?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபலமான அரசியல் கருத்துருவாக்குனர்களில் ஒருவரும் (Political Opinion maker) இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதிவருபவரும், இந்தியப் படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அதன் இராணுவ புலனாய்வு கட்டமைப்பிற்குப்…

அரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

உண்மையை அச்சமின்றிச் சொல்லும் ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா?

படம் | CHANNEL4 போர்க்குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில், வெளிப்பார்வையாளர்கள் அதாவது,…