
முஸ்லிம் திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படல் வேண்டுமா?
பட மூலம், Selvaraja Rajasegar சம்பவம் 1: “எங்களது திருமணம் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் சந்தோசமாகத்தான் வாழ்ந்தோம். நான் இரண்டாவது தாரம். முதல் மனைவியுடன் கோபம், அவளை விட்டு விட்டேன் என்று என்னை மணந்தார். திருமணமான 2ஆவது வருடம் மீண்டும் முதல் மனைவியுடன் சேர்ந்து…