சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் சட்டவிரோத தனிமைப்படுத்தலுக்கு எதிராக சவேந்திர சில்வா, இராணுவத்துக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
பட மூலம், Eranga Jayawardena Photo, HRW பெண்களை மிகப்பெரும்பான்மையாகக் கொண்ட கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை சட்டவிரோதமான முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர வர்த்தக வலயத்…