காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள்

பட்டாணி ராஸிக்: கடத்தல் மற்றும் கொலை; ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி மறுக்கப்படும் நிலை

படம் | Colombotelegraph இலங்கையின் நன்கு அறியப்பட்ட மனித உரிமைப் பாதுகாவலர்களில் ஒருவரான பட்டாணி ராஸிக் கடத்தப்பட்டு 2015 பெப்ரவரி 11ஆம் திகதி ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றன. அவருடைய உடல் 2011 ஜூலை 28ஆம் திகதி அன்று தோண்டியெடுக்கப்பட்டது. கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் சமூக…

கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

உங்களது மகளாக என்னை நினைத்து அம்மாவை விடுதலை செய்யுங்கள்; ஜனாதிபதி மைத்திரிக்கு விபூஷிகா கடிதம்

படம் | JDS கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி அவரது மகள் விபூஷிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வரைந்துள்ளார். எதுவித திருத்தமுமின்றி அந்தக் கடிதத்தில் உள்ளவற்றை அவ்வாறே கீழ் தந்திருக்கிறோம்….

அநுராதபுரம், அம்பாந்தோட்டை, அம்பாறை, இரத்தினபுரி, ஊடகம், கண்டி, கம்பஹா, களுத்தறை, காலி, கிளிநொச்சி, குருநாகல், கேகாலை, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, திருகோணமலை, நல்லாட்சி, நுவரெலியா, பதுளை, புத்தளம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தறை, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, வவுனியா

#icanChangeSL | #wecanChangeSL: புதிய இலங்கையை வடிவமைப்போம்…

ஜனவரி 8, 2015 ஜனாதிபதித் தேர்தலானது ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை உந்தியது. விசேடமாக, தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முகமாக சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்பட்ட #IVotedSL பிரசாரம் பெருமளவு பிரபலமானது….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி

மஹிந்தவுக்குப் போட்டியாக இனவாதத்தை கையிலெடுத்திருக்கும் ஐ.தே.க.

படம் | South China Morning Post பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஜனாதிபதித் தேர்தலை அவசர அவரமாக எதற்காக நடத்தவுள்ளனர் என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. ஆனாலும், மக்கள் செல்வாக்கு குறைவடைந்து விட்டது என்பதுதான் பொதுவான கருத்து. ஆனால், அதற்காக ஏன் ஜனாதிபதி தேர்தலை…

அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஜனாதிபதி தேர்தலும் தேசியம் பற்றிய புரிதலும்

படம் | Foreign Correspondents Association of Sri Lanka இலங்கையில் தேசியக் கட்சிகள் என்று எந்தக் கட்சியை கூறமுடியும் என அரசியல் விஞ்ஞானம் கற்கின்ற மாணவன் ஒருவன் கேள்வி எழுப்பினான். இதற்குப் பதிலளித்த விரிவுரையாளர் இலங்கையில் தேசியக் கட்சி என்று எந்தக் கட்சியையும்…

அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் உணர்ச்சிகரமான பேச்சுகளும்

படம் | Eranga Jayawardena/AP, Theguardian தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசும் சிங்கள கட்சிகளும் சிங்கள பௌத்த தேசியவாதம் பேசுகின்றனர் என்பது வெளிப்படை. அவ்வாறே தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய இனவாதம் பேசி வாக்குகளை பெறுகின்றது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதே நிலையில்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்?

படம் | Tamilguardian தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? இது ஒரு நெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது தொடர்ந்தும் முற்றுப்புள்ளியை தொட்டணைக்க முடியாக் கேள்வியாக தொடர்கிறது? முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழர் அரசியலுக்கான…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நெருங்கிவரும் ஆபத்து?

படம் | TAMILGUARDIAN தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு தனிக் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பான விவகாரம் மீண்டும் தலைநீட்டியிருக்கிறது. கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்ய வேண்டும் என்னும் கோரிக்கை கடந்த ஜந்து வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. எனவே, இது ஒரு புதிய கோரிக்கையோ அல்லது…

இனப் பிரச்சினை, கட்டுரை, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

விடுதலைப் புலிகளுக்கு விடுதலையா?

படம் | ROB PINNE கதை 1 பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார். வேறு இரண்டு ஆண் பிள்ளைகள், “வா அம்மா நேரமாகிற்றுது, போவம்”…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம்

ஜனாதிபதி தேர்தலும் விடுதலைப் புலிகளும்

படம் | The Daily Beast 1994ஆம் ஆண்டில் இருந்து எதிர்க்கட்சியாக இருப்பதால் இம்முறை எந்த வழியிலாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்றும் என்ற எதிர்பார்ப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகமாகவே இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக்…