HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, காணாமலாக்கப்படுதல், மனித உரிமைகள்

360 Video | “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்கள்?”

முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால்,…