இடம்பெயர்வு, கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, தமிழ், நல்லாட்சி, வறுமை

கொஸ்லந்தை மண்சரிவு அபாயத்தை நான் எப்படி அறிவேன்; ஜோதிடம் பார்த்தா? -ஆறுமுகன் தொண்டமான்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் பதுளை, கொஸ்லந்தை பிரதேசத்தில் புதையுண்ட தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அபாயம் இருந்ததை யாரும் தனது கவனத்திற்குக் கொண்டுவரவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், அப்படியிருக்கும் போது நான்…

அபிவிருத்தி, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வறுமை

அபிவிருத்தியும் சாதாரண குடிமக்களும்

படம் | ஷெஹான் குணசேகரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொழும்பில் உடைக்கப்படும் வீடுகள். இனப் பிரச்சினை தீர்வு என்பதை விட இனப் பிரச்சினையை வைத்துக் கொண்டு கட்சி அரசியலையும் ஆட்சி அதிகாரத்தையும் தக்கவைக்கின்ற செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசிடம் மாத்திரமல்ல இலங்கை…

ஊடகம், கட்டுரை, யாழ்ப்பாணம், வறுமை

காவியத் தருணம்

படம் | Malloryontravel “எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகையாளும் நியதிகளின் போக்கு விந்தையானது தான்” – கோபி கிருஷ்ணன் – யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில் ஒரு முஸ்லிம் வியாபாரியை எனக்குத் தெரியும். கைகளில் பொருட்களை கொண்டு சென்று விற்று பிழைப்பவர். பல்வேறு தருணங்களில் அவர்…

ஊடகம், கட்டுரை, குடிதண்ணீர், தமிழ், யாழ்ப்பாணம், வறட்சி, வறுமை, விவசாயம்

வறட்சி: சில மைல்களில் அபாயம்…

படங்கள் | கட்டுரையாளர் அது ஒரு சிறு தனித்தீவு. சுற்றியும் உப்புக்கடல் அந்தத் தீவைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் ஒரு மூலையில் மக்கள் வாழும் கிராமம் இருக்கின்றது. ஆங்காங்கே வீடுகள். வசதி படைத்த மக்கள் குடியிருப்புகள், சில இடங்களில் நெருக்கமாகவும், இன்னும் சில இடங்களில்…

அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கல்வி, சமாதானம் மற்றும் முரண்பாடு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை

நினஞ்சலா: கல்விக்காக ஏங்குபவள்!

படம் | கட்டுரையாளர் சங்குப்பிட்டிப் பாலம், வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தியின் குறியீடாக நிமிர்ந்து, வளைந்து நிற்கின்றது. மாலைப் பொழுதொன்றிலோ, காலைப் பொழுதொன்றிலோ அந்தப் பாலத்தடியில் நிற்கும் ஒருவர் வடக்கின் அழகை முழுவதுமாக உய்த்து அனுபவிக்க முடியும். பிரமாண்டமான அலைகள், பெருஞ்சாலையில் அடித்துத் தூறலாக நனைக்கும்….

இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு, வறுமை

வெடிகுண்டு கிராமம்!

படம் | கட்டுரையாளர் இலங்கையின் பண்டைய வரலாற்றைச் சொல்லும் கதைகளில் இயக்கர், நாகர் என்கிற இரு இனங்களைப் பற்றிய குறிப்பு வரும். அதாவது, இலங்கைக்கு விஜயன் இந்தியாவிலிருந்து வருகின்ற வேளையில் இங்கு சுதேச குடிமக்களாக இயக்கரும், நாகரும் வாழ்ந்தனர். அந்த இனத்திற்கு நூல் நூற்கும்…

கட்டுரை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, வறுமை

ஆதரவாக இருக்கவேண்டிய சிறுவர் இல்லங்கள்…

படம் | Khabarsouthasia யுத்தத்தினால் பெற்றோர்களை இழந்த மற்றும் குடும்பப் பிணக்குகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிப்போர் தொடர்பான உண்மை நிலையை முறைப்படி அறிந்துகொள்ளாது அவர்களின் ஒப்புதலுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் தங்க வைப்பதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. பதியப்படாமல் இயங்கி வரும்…

கட்டுரை, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு, வறுமை, விவசாயம்

வாழ்வாதாரம் இன்றி வாழும் வடக்கு மக்கள்

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில்களை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பில் பெரிதும் வெற்றிடமே வடக்கில் உணரப்படுகின்றது. வடக்கின் இன்றைய நிலையினைப் பெருத்தளவில் ஒரு பகுதியினர் ஏலவே மேற்கொண்ட தொழில் முயற்சிகளை யுத்தத்தின் அழிவுகளால் இழந்துள்ளனர். மறு தரப்பினர் தொழில்களை நாடவேண்டிய தேவையிருந்தும் அதற்கான வழிவகைகள் இன்றி…

கட்டுரை, கல்வி, கொழும்பு, வடக்கு-கிழக்கு, வறுமை

வட கிழக்கு மாணவர்களின் கல்வி காக்கப்படுமா?

படம் | Srilankaguardian வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றது. குடும்ப வறுமையின் காரணமாக அனேக மாணவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களுக்குச் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக வடக்கு…

கொழும்பு, ஜனநாயகம், பணிப்பெண்கள், மனித உரிமைகள், வறுமை

“பத்து டினார் தருகிறேன்; என்னோடு இரு என சொன்னான்”

படம் | 2ndcity.wordpress வீட்டு எஜமானர்களின் துன்புறுத்தல்கள் காரணமாக வேலைசெய்த வீடுகளில் இருந்து தப்பியோடிய தாங்கள் தாய்நாடு சேர முடியாமல் திக்கு தெரியாமல் இருப்பதாக ஜோர்தான் அம்மான் நகரில் வீடொன்றில் மறைந்து வாழும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்கள் சிலர் தெரிவிக்கின்றனர். சரியான முறையில் ஊதியம்…