அரசியல் கைதிகள், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) | உத்தரவாதமற்ற பிணை மற்றும் புனர்வாழ்வு – அருட்தந்தை சத்திவேல்

படம் | செல்வராஜா ராஜசேகர் (மொபைல் படம்) நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும் எனத் தெரிவிக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சத்திவேல், அரசியல்கைதிகள் பிணையில் அல்லது புனர்வாழ்வின் பின்னர் விடுதலை…

அரசியல் கைதிகள், இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அரசியல் கைதிகளும் நீதியரசரும்

படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத் தெரிகிறது. கைதிகளும்…

அரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அரசியல் கைதிகளின் விவகாரம்; பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்?

படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் தமிழ் அரசியலை கொதிநிலைப்படுத்தியிருக்கிறது. சில தினங்களாக தமிழ் அரசியல் சூழல் பரப்பரவாகவே இருந்து வருகிறது. சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் பங்குகொண்ட நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற குழப்பங்கள், பின்னர் அவுஸ்ரேலிய தமிழ் வானொலி…

அடிப்படைவாதம், இடம்பெயர்வு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

ஒக்டோபர் 30; யாழ். முஸ்லிம்களின் நினைவலைகளும் மீள் குடியேற்றமும்

படம் | SRILANKA BRIEF 1990 ஒக்டோபர் 30இன் விடியலை நாங்கள் சூரிய உதயமென்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், அச்சிவப்பின் பின்னணியில் எங்கள் வறுமை, எங்கள் விரக்தி, எங்கள் வாழ்வழிப்பு, எங்கள் வெளியேற்றம் போன்ற பல நிறமூட்டப்பட்டிருக்குமென்று நினைத்தும் பார்க்கவில்லை. ஒரு இனம் அல்லது சமயக்…

அடிப்படைவாதம், இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் ஓரணியில் சேரும் சிங்களக் கட்சிகள்

படம் | AP photo, INDIAN EXPRESS தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பிரதானமாக மூன்று விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஒன்று, போர்க்குற்ற விசாரணையை தவிர்ப்பது. இரண்டாவது, அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, படை உயர்…

அரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

அரசியல் கைதிகளின் விவகாரம்; எவ்வாறு கையாளுவது?

படம் | AP Photo/Eranga Jayawardena, DAILYMAIL அரசியல் கைதிகளின் விவகாரம் எனப்படுவது அதன் ஆழமான பொருளில் ஓர் அரசியல் விவகாரமே. ஆனால், அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கிவிட அரசு முற்படுகின்றது. ஆயுதப் போராட்டத்தை எப்படி பயங்கரவாதப் பிரச்சினையாக காட்டினார்களோ, தமிழ்த் தேசியப்…

இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சுமந்திரனின் பதில் என்ன?

படம் | INDIAN EXPRESS தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில்…

ஊடகம், கட்டுரை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வடக்கு கிழக்கில் சிவில் சமூகம், அரசியற் சமூகம், சமூக இயக்கங்கள்: சிந்தனைக்கான சில குறிப்புகள்

படம் | Selvaraja Rajasegar, Flickr Photo வடக்கு கிழக்கில் சிவில் சமூகமும் சமூக இயக்கங்களும் வலுவுள்ளதாக வளர்ச்சியடையாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. இவ் வளர்ச்சிக்குரிய உள்ளார்ந்த பண்புகளை ஈழத் தமிழர் தேசம் போதியளவு கொண்டிருக்கவில்லையா? சிவில் சமூகத்தை…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழர் விவகாரத்தை கையாள்வதற்கான பொதுக்கொள்கை

படம் | Selvaraja Rajasegar பரணகம அறிக்கை எந்த அடிப்படையில் முன்வைக்கப்பட்டது என்ற கேள்விகள் தற்போது எழுகின்றன. காணாமல்போனோர், கடத்தப்பட்டடோர் பற்றிய விடயங்களை மாத்திரம் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காகவே இந்த ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டது. இதன் பின்னர் எல்.எல்.ஆர்.சி. எனப்படும்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை

படம் | REUTERS/Anuruddha Lokuhapuarachchi 2009 மே18 இற்குப் பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக தமிழினி காணப்பட்டார். இதுவரை தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுள் ஒப்பீட்டளவில் உயர் மட்ட பிரதானிகளில் ஒருவராகவும் அவர் காணப்பட்டார். இவை காரணமாகவே அவருடைய…