கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

போர்க்குற்றம்

படம்: Groundviews போர் முடிவுக்கு வந்தவுடனேயே (2009) போர்க்குற்றம் என்ற சொல் பிரபலம் பெற்றது. நலன்புரி நிலையங்களில் அடைக்கப்பட்ட மக்களும், கொழும்பை மையப்படுத்திய மனித உரிமை போராளிகளும், தமிழக உணர்வாளர்களும், பேச்சாளர்களும் இந்தச் சொல்லை முற்றுமுழுதாக நம்பினார்கள். அதை நோக்கி காய்நகர்த்தினார்கள். இலங்கையில் நடந்த…

கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வௌியுறவுக் கொள்கை

இலங்கை தொடர்பான ஜப்பானின் செயற்பாடும் இந்தியாவின் மாற்றமும்

படம்: ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம் அரசின் இந்த இராஜதந்திர நகர்வுக்கு பிராந்திய அரசியல் சூழல் சாதகமாக அமைந்தது என்று கூறினாலும், அதனை அறிந்து தமது நலன்களை பிரயோகிக்கின்ற அரசியல் வினைத்திறன் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த வினைத்திறன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, சர்வதேசம்

சர்வதேச அரசியலில் இலங்கை?

படம் | REUTERS / Dinuka Liyanawatte, ecumenicalnews எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது அமெரிக்கா, மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவரவுள்ளதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

வட மாகாணசபை ஒரு அரசா?

படம் | வட மாகாண சபையின் Flickr தளம் இந்தக் கதையை எப்போதோ கேட்ட ஞாபகம். வட – கிழக்கு மாகாண சபை புதியதாக தெரிவுசெய்யப்பட்டு இயங்கி வந்த காலம் அது. அதற்கான சகல உதவிகளையும் செய்துகொடுக்க வேண்டும் என ஜனாதிபதி பிரேமதாஸ மிக…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வௌியுறவுக் கொள்கை

அமெரிக்காவின் அடுத்த பிரேரணை, இலங்கை–சீன உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையுமா?

படம் | srilankaguardian எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது அமெரிக்கா மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவரலாமென்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியங்ஹோ (Wu Jianghao) இலங்கைக்கான, சீனாவின் ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையின்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வௌியுறவுக் கொள்கை

இலங்கை வெளியுறவுக் கொள்கையில் ஏற்படும் மாற்றம்!

படம் | nation தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களும், ஜெனீவா மனித உரிமைச் சபை மாநாடும் இலங்கை அரசின் வெளியுறவுக் கொள்கையில் தற்போது மாற்றங்களை எற்படுத்தி வருகின்றன. கனடா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைப் போன்று இலங்கை அரசிற்கு நிரந்தரமான…

ஆர்ப்பாட்டம், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம்

ரப்பிற்கு எதிராக அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ரப்பின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக தேசிய ஒழுங்கமைப்பு ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இன்று காலை 10.30 மணியளவில் பௌத்த பிக்குகள் சகிதம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை…