
உள்நாட்டுப் பொறுப்புக் கூறலுக்கான நம்பத்தகுந்த பொறிமுறையைக் கட்டியெழுப்புதல்: வழக்குத் தாக்கல் செய்தலும் குற்றவியல் நீதியும்
படம் | WORDPRESS ராஜபக்ஷ ஆட்சியின் வீழ்ச்சியானது பல புதிய ஆரம்பங்களுக்கு நம்பிக்கைச் சமிக்ஞை காட்டியுள்ளது. இந்த நம்பிக்கைகளுள் ஒன்றுதான் போர்க் காலகட்டத்தில், குறிப்பாக யுத்தத்தின் இறுதி மாதங்களிலே முன்னெப்போதுமிருந்திராத அளவிலான காட்டுமிராண்டித்தனத்தின்போது மனித உரிமைகள் மற்றும் யுத்தவிதிகளின் மீறுதல்கள் பற்றி இப்போதாவது நாடு…