அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

சம்பந்தர் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போலவா செயற்படப் போகிறார்?

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராகியதன் மூலம் சாதிக்கப் போவது என்ன? இக்கேள்விக்குரிய பதில் மற்றிரு கேள்விகளில் இருந்தே தொடங்குகிறது. முதலாவது கேள்வி, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதற்கான உள்நாட்டுப் பின்னணி எது? இரண்டாவது…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

பொதுத் தேர்தல் முடிவுகள் எமக்கு உரைக்கும் செய்திகள்

படம் | FOREX REPORT DAILY பண்டிதத் தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் பாமரத் தமிழ் வாக்காளர்களும் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பலரும் பல வியாக்கியானங்களைக் கொடுத்தாயிற்று. தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தீவிர அர்ப்பணிப்புடன்…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கைக்குள் நீதிப் பொறிமுறை இருக்கவேண்டியதன் அவசியம்?

படம் | US Embassy Colombo Official Facebook Page ஐக்கிய அமெரிக்க அரசின் இரு உயர் அதிகாரிகளான நிஷா பிஷ்வால் மற்றும் டொம் மலினோவ்ஸ்கி ஆகியோரின் அண்மைய இலங்கை விஜயம் அது இடம்பெற்ற காலகட்டத்தை நோக்கினால் முக்கியமானதாகும். மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

இணக்கமறிந் திணங்கு: நாடாளுமன்ற தேர்தல் 2015

படம் | TAMIL DIPLOMAT நடக்கவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ஆர்வமற்று இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியற் பிரதிநிதிகளிலேயே அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும் பேசப்படுகின்றது. அதனால் – ஆகஸ்ட் 17ஆம் திகதி, பெருமளவில்…

6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காணாமல்போதல், கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை, விதவைகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை எங்கு அழைத்துச் செல்லும்?

படம் | இணையதளமொன்றிலிருந்து. ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஊடாக இன்றைய…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நினைவுகூர்வதற்கான உரிமை, புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்மை எங்கு அழைத்துச் செல்லும்?

படம் | TAMILNET தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கூறிக் கொண்டு ஒரு குழு கிளர்ந்தெழுந்துள்ளது. தமிழர் அரசியலில் திருப்பங்கள், திருத்தங்கள் அவசியம் என்பது உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் “எம்மைத் திடப்படுத்துங்கள்” என்று மக்களை வலிந்து கோருவதைக் காட்டிலும் தம்மைத்…

அமெரிக்கா, அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வௌியுறவுக் கொள்கை

பூகோள அரசியலுக்குள் சிக்குண்டுள்ள இலங்கைத் தீவின் அரசியல்

படம் | THE NEW YORKER எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கையொப்பமிட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்திகள் மேற்குலக அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளையும் பரபரப்பையும்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

உலகத் தமிழர் பேரவையினால் புலம்பெயர் தரப்புக்களை கையாள முடியுமா?

படம் | இணையம் அண்மையில் லண்டனில் இடம்பெற்ற கூட்டமொன்று தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றிருந்தன. குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமத்திரன் பங்குகொண்டமை தொடர்பில் தமிழ் தரப்பால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. மறுபுறம் மேற்படி கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம்

மாற்றத்தைப் பலப்படுத்தும் நோக்கிலான லண்டன் சந்திப்பு

படம் | COLOMBO TELEGRAPH தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வக் குழு மற்றும் சுவிட்சர்லாந்து என்பவற்றின் உதவியோடு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் அண்மையில் சந்தித்திருக்கிறார்கள். தேர்தல் வரவிருக்கும் பின்னணியில் முன்னய அரசால் தடை…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்

படம் | ZEENEWS மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியலை முக்கியமாக இரண்டு தளங்களில் பார்க்க வேண்டும். முதலாவது – அரங்கிற்கு வெளியே அதாவது, அனைத்துலக மற்றும் பிராந்திய அரசியலில் தமிழர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது. இரண்டாவது – அரங்கிற்குள்ளே தமிழ் மக்களின் நிலை…