அடையாளம், இனப் பிரச்சினை, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரசியல் தீர்வும் தமிழர்களும்

படம் | News.Yahoo அரசியல் தீர்வும் தமிழர்களும் என்னும் தலைப்பு பல தலைமுறைகளை கண்டுவிட்ட போதிலும் அதன் மீதான கவர்ச்சி இப்போதும் முன்னரை போல் பிரகாசமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் அது வீரியம் கொண்டெழுகிறது. பொதுவாக உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை, மக்களுக்குத் தேவையான அடிப்படையான…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு

அரசியலமைப்பாக்க முயற்சி: உண்மையில் நடப்பதென்ன?

படம் | Eranga Jayawardena Photo, Sangam அரசியலமைப்பாக்க சபையின் (Constitutional Assembly) வழிநடத்தல் குழு (Steering Committee) டிசம்பர் 10 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அறிக்கை பிற்போடப்பட்டது. அதற்குப் பதிலாக அன்றைய தினமே வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர்…

இந்தியா, இனப் பிரச்சினை, சர்வதேச உறவு, வடக்கு-கிழக்கு

ஜெயலலிதாவும் தமிழர் உரிமைசார் அரசியலும்

படம் | DNAindia சிறிலங்காவின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனாநாயக்க மரணமடைந்த போது, அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றதாம். இதன்போது அவரது பெருமைகள் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். இவ்வாறான புகழ்சிகளுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினாராம்: கசாப்புக்கடைக்காரனும் காலமாகிவிட்டால் போதிசத்துவன்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம்

புதிய அரசியல் யாப்பும் தமிழ் மக்களும்

படம் | Aljazeera புதிய அரசியல் யாப்பு தொடர்பான முதலாவது இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கின்ற நிலையில், அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முன்ரைவிடவும் அதிகரித்திருக்கின்றன. அடுத்த மாதம் 10ஆம் திகதி வெளிவரவுள்ள இரண்டாவது இடைக்கால அறிக்கையுடன் புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான இடம் என்ன…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு?

படம் | The Japan Times தமிழர்களுக்கு எப்படியானதொரு அரசியல் தீர்வு வரப்போகிறது? இப்படியொரு கேள்வியை எழுப்பினால் இரண்டு விதமான பதில்களை காணலாம். ஒரு சாரார் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்பார்கள். இன்னொரு சாராரோ ஏதோ ஒன்று வரத்தான் போகிறது. ஆனால், அது என்னவென்றுதான் தெரியவில்லை…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர்கொள்வது

படம் | Selvaraja Rajasegar Photo புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்னேஸ்வரனுக்கு தமிழரசுக்கட்சி இடம் கொடுக்காது என்பது…

அமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியா, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

ஊக்கமது கைவிடேல்…

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இலங்கையை ஆளுகின்ற இன்றைய கூட்டரசாங்கத்தின் பிரசவிப்பிற்குத் தான் ஆற்றிய பங்களிப்பினை வெறுமனே ஒரு மருத்துவிச்சியின் சேவை என்ற அளவோடு சுருக்கிவிட நிகழும் எத்தனிப்புகளைத் தமிழ் தேசம் அனுமதிக்க முடியாது. மருத்துவிச்சி என்றால், அவரின் தொழிலே, யாரோ…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

எழுந்த பின்? எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 3)

படம் | EelamView எழுந்த பின்? எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) எழுந்த பின்? எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 2) ### எழுக தமிழ்ச் சத்தியங்கள் நடப்பவற்றின் சரி, பிழைகளைத் தாண்டி, அவற்றிலிருந்து பாடம் கொள்ள வேண்டியது…

இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நல்லிணக்கபுரம்?

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் யாழ். கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். இராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு

சமஸ்டி – வட கிழக்கு இணைப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எந்தவொரு தேசிய விவகாரம் தொடர்பாகவும் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முழு உரிமையும் உள்ளது. தமிழ் மக்கள் தொடர்பான எந்த விவகாரத்திலும் நிலைப்பாட்டை எடுப்பதற்கு  அவர்களிற்கு விசேட கடப்பாடும் உரிமையுமுள்ளது. மாறுகின்ற நிலைவரங்களுக்கும் பின்புலங்களுக்கும் ஏற்ற முறையில் தங்களது நிலைப்பாட்டை…